"யோகி ஆதித்தியநாத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,114 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==துறவு==
1900 ஆம் ஆண்டளவில் அஜய் சிங் பிஸ்த் தன் குடும்பத்தை விட்டு நீங்கி [[அயோத்தி]] இராமர் கோவில் இயக்கத்தில் சேர்ந்தார். மகந்த் அவைத்தியநாத்தின் சீடரானார். அதன் பின் இவருக்கு ''ஆதித்தியநாத் யோகி'' என்னும் பெயர் வழங்கப்பட்டது. துறவிகளின் வழமைப்படி இவரது குருவான மகந்த் வைத்தியநாத் இவருக்குத் தந்தையாகவும் ஆனார். என்றாலும் ஆதித்தியநாத் யோகி தனது பிறந்த ஊருக்கு அடிக்கடி சென்று வந்ததோடு அங்கு ஒரு பள்ளிக்கூடத்தையும் நிறுவினார்.<ref name=hindustan />
 
==நாடாளு மன்ற செயற்பாடு==
18 மே 2014 தொடக்கம் 19 மார்ச் 2017 வரையிலான தொகுப்பு. <ref>{{cite web|url=http://www.prsindia.org/mptrack/yogiadityanath|title=Yogi Adityanath|language=ஆங்கிலம்|publishe=rprsindia.org|accessdate=21-03-2017|archiveurl=https://web.archive.org/web/20170321051701/http://www.prsindia.org/mptrack/yogiadityanath|archivedate=21-03-2017}}</ref>
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border&nbsp;— collpase: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
! விபரம் !! வரவு !! விவாத பங்களிப்பு !! கேள்விகள் எண்ணிக்கை !! தனி நபர் தீர்மானம்
|-
| யோகி ஆதித்தியநாத் || 77% || 56 || 284 || 3
|-
| தேசிய சராசரி || 81% || 45.3 || 180 ||1.4
|-
| மாநில சராசரி || 88% || 71.6 || 116 || 1
|}
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2206466" இருந்து மீள்விக்கப்பட்டது