யோகி ஆதித்தியநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள் பக்கத்தில் இருந்த விபரம் சேர்க்கப்பட்டது.
வரிசை 23:
'''யோகி ஆதித்தியநாத்''' (''Yogi Adityanath'', பிறப்பு அஜய் சிங் பிஸ்த்<ref name=Huffington>[http://www.huffingtonpost.in/2017/03/18/in-the-end-this-is-what-worked-in-yogi-adityanaths-favour_a_21902267/ In The End, This Is What Worked In Yogi Adityanath's Favour], 18-03-2017</ref>, 5 யூன் 1972) என்பவர் இந்து சமய பூசாரியும் அரசியல்வாதியும் ஆவார். 1998 ஆம் ஆண்டு முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக கோராக்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவரே வயதில் மிகவும் இளையவரான நாடாளுமன்ற உறுப்பினர். தொடர்ச்சியாக இதே தொகுதியில் ஐந்து தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://ibctamil.com/news/index/39812|title=இந்தியாவின் வளர்ச்சி ஒன்றுதான் இலக்கு -பிரதமர் நரேந்திர மோடி கருத்து|date=20-03-2017|accessdate=21-03-2017|publisher=ibctamil.com|archiveurl=http://archive.is/AljxM|archivedate=21-03-2017}}</ref>
 
இந்து கோவில்கள் நிறைந்த கோரக்பூர் மடத்தில் இவரது ஆசான் ''மகந்த்'' அவைத்தியநாத் தலைமை பூசாரியாக இருந்தார். 2014 செப்டம்பரில் அவர் இறந்த பிறகு யோகி ஆதித்திய நாத் தலைமை குருவானார். 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டபின் [[இந்து யுவ வாகினி]] என்ற இளைஞர் அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு ஆர். எஸ். எஸ். மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளை விட வேறானது. 2007 ஆம் ஆண்டு மதக் கலவரத்தில் இந்த அமைப்பு தொடர்பு பட்டிருந்தது. அந்தக் கலவரத்தின் போது கோராக்பூரில் இருவர் உயிரிழந்தார்கள். பல நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. யோகி ஆதித்தியநாத் கைது செய்யப்பட்டார். ஆயினும் ஒரு சில தினங்களில் அவர் விடுவிக்கப்பட்டார்.<ref name=Jaffrelot />
இவர் இந்து கோவில்கள் நிறைந்த கோரக்பூர் மடத்தில் ''மகந்த்'' எனப்படும் தலைமை பூசாரியாக உள்ளார். 2014 செப்டம்பரில் இவரது ஆசான் ''மகந்த்''அவைத்தியநாத் இறந்த பிறகு [[இந்து யுவ வாகினி]] என்ற தீவிர இந்து தேசியவாத கொள்கை கொண்ட, மத வன்முறைகளில் ஈடுபட்ட இளைஞர் அமைப்பை உருவாக்கினார்.<ref name=Jaffrelot />
 
தற்போது உத்தர பிரதேச மாநிலத்தின் 21 வது முதல்வராக 19/03/2017 அன்று பதவி ஏற்றுள்ளார்.<ref name=Jaffrelot>{{cite news |first=Christophe |last=Jaffrelot |title=The other saffron |newspaper=Indian Express |date=6 October 2014 |url=http://indianexpress.com/article/opinion/columns/the-other-saffron/99/ |accessdate=2014-10-06|archiveurl=http://archive.is/vF43V|archivedate=20-03-2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/யோகி_ஆதித்தியநாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது