"யோகி ஆதித்தியநாத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,017 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''யோகி ஆதித்தியநாத்''' (''Yogi Adityanath'', பிறப்பு: '''அஜய் சிங் பிசுத்''' (''Ajay Singh Bisht'';<ref name=Huffington>[http://www.huffingtonpost.in/2017/03/18/in-the-end-this-is-what-worked-in-yogi-adityanaths-favour_a_21902267/ In The End, This Is What Worked In Yogi Adityanath's Favour], 18-03-2017.</ref> 5 சூன் 1972<ref name=Loksabha>[http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=7 Shri Yogi Adityanath: Members bioprofile], Sixteenth Lok Sabha, retrieved 19-02-2017.</ref>) இந்திய இந்து சமயக் குருக்களும், [[இந்துத்துவம்|இந்துத்துவத்தை]] அடையாளப்படுத்தும் அரசியல்வாதியும் ஆவார்.<ref name="NYT2">{{citation|title=Firebrand Hindu Cleric Yogi Adityanath Picked as Uttar Pradesh Minister|date=18-03-2017|url=https://www.nytimes.com/2017/03/18/world/asia/firebrand-hindu-cleric-yogi-adityanath-picked-as-uttar-pradesh-minister.html|author=Ellen Barry|newspaper=The New York Times}}</ref><ref name="nextCM2">{{cite news|url=http://indianexpress.com/elections/uttar-pradesh-assembly-elections-2017/yogi-adityanath-bjp-up-will-be-the-next-cm-of-uttar-pradesh-chief-minister-keshav-prasad-maurya-manoj-singh-deputy-cm-4574851/|title=Yogi Adityanath is new Uttar Pradesh CM, will have two deputies|date=|newspaper=[[இந்தியன் எக்சுபிரசு]]|accessdate=2017-03-18}}</ref> இவர் 2017 மார்ச் 19 முதல் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தின் தற்போதைய [[உத்தரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சராக]] உள்ளார்.<ref name="BBC3">{{cite news|url=http://www.bbc.co.uk/news/world-asia-india-39316597|title=Hindu firebrand Yogi Adityanath picked as Uttar Pradesh chief minister|date=18 March 2017|access-date=2017-03-18|newspaper=பிபிசி}}</ref><ref name="nextCM3">{{cite news|url=http://indianexpress.com/elections/uttar-pradesh-assembly-elections-2017/yogi-adityanath-bjp-up-will-be-the-next-cm-of-uttar-pradesh-chief-minister-keshav-prasad-maurya-manoj-singh-deputy-cm-4574851/|title=Yogi Adityanath is new Uttar Pradesh CM, will have two deputies|date=|newspaper=[[இந்தியன் எக்சுபிரசு]]|accessdate=2017-03-18}}</ref> [[பாரதிய ஜனதா கட்சி]]யின் (பாசக) மாநில முன்னணிப் பேச்சாளராக இருக்கும் இவர் [[கோரக்பூர்]] தொகுதியின் [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற உறுப்பினராக]] 1998 ஆம் ஆண்டு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவரே வயதில் மிகவும் இளையவரான நாடாளுமன்ற உறுப்பினர். தொடர்ச்சியாக இதே தொகுதியில் ஐந்து தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://ibctamil.com/news/index/39812|title=இந்தியாவின் வளர்ச்சி ஒன்றுதான் இலக்கு -பிரதமர் நரேந்திர மோடி கருத்து|date=20-03-2017|accessdate=21-03-2017|publisher=ibctamil.com|archiveurl=http://archive.is/AljxM|archivedate=21-03-2017}}</ref>
 
இவர் இந்துக்இந்து கோவில்கள் நிறைந்த கோரக்பூர் மடத்தில், 2014 செப்டம்பரில் இவரது ஆசான் ''மகந்த்'' அவைத்தியநாத் 2014 செப்டம்பரில் இறந்த பிறகு ''மகந்த்''யோகி எனப்படும்ஆதித்தியநாத் தலைமைக்தலைமை குருக்களாகப்குருவானார். பணியாற்றி1998 வருகிறார்.ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டபின் [[இந்து யுவ வாகினி]] என்ற தீவிரஇளைஞர் இந்துஅமைப்பை தேசியவாதஉருவாக்கினார். கொள்கைஇந்த கொண்ட,அமைப்பு மதஆர். வன்முறைகளில்எஸ். ஈடுபட்டஎஸ். இளைஞர்மற்றும் அமைப்பைபஜ்ரங் உருவாக்கினார்தள் அமைப்புகளை விட வேறானது. 2007 ஆம் ஆண்டு மதக் கலவரத்தில் இந்த அமைப்பு தொடர்பு பட்டிருந்தது. அந்தக் கலவரத்தின் போது கோராக்பூரில் இருவர் உயிரிழந்தார்கள். பல நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. யோகி ஆதித்தியநாத் கைது செய்யப்பட்டார். ஆயினும் ஒரு சில தினங்களில் அவர் விடுவிக்கப்பட்டார்.<ref name=Jaffrelot>{{cite news |first=Christophe |last=Jaffrelot |title=The other saffron |newspaper=Indian Express |date=6 October 2014 |url=http://indianexpress.com/article/opinion/columns/the-other-saffron/99/ |accessdate=2014-10-06}}</ref>
 
இந்து கோவில்கள் நிறைந்த கோரக்பூர் மடத்தில் இவரது ஆசான் ''மகந்த்'' அவைத்தியநாத் 2014 செப்டம்பரில் இறந்த பிறகு யோகி ஆதித்தியநாத் தலைமை குருவானார். 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டபின் [[இந்து யுவ வாகினி]] என்ற இளைஞர் அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு ஆர். எஸ். எஸ். மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளை விட வேறானது. 2007 ஆம் ஆண்டு மதக் கலவரத்தில் இந்த அமைப்பு தொடர்பு பட்டிருந்தது. அந்தக் கலவரத்தின் போது கோராக்பூரில் இருவர் உயிரிழந்தார்கள். பல நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. யோகி ஆதித்தியநாத் கைது செய்யப்பட்டார். ஆயினும் ஒரு சில தினங்களில் அவர் விடுவிக்கப்பட்டார்.<ref name=Jaffrelot>{{cite news |first=Christophe |last=Jaffrelot |title=The other saffron |newspaper=Indian Express |date=6 October 2014 |url=http://indianexpress.com/article/opinion/columns/the-other-saffron/99/ |accessdate=2014-10-06}}</ref>
 
== பிறப்பும் படிப்பும் ==
1,15,145

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2206524" இருந்து மீள்விக்கப்பட்டது