நுண்ணுயிர் எதிர்ப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Nan (பேச்சு | பங்களிப்புகள்) சி Reverted 1 edit by 103.211.134.247 (talk) to last revision by Kanags. (மின்) |
|||
வரிசை 12:
இந்த நோய்களுக்குப் பின்னால் இருக்கும் அறிவியலைப் புரிந்துகொள்வதற்கான அறிவியற்பூர்வமான முயற்சிகள், கூட்டிணைவு நுண்ணுயிர் எதிர்ப்பி வேதிச்சிகிச்சையின் உருவாக்கம், இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகளைத் தனிமைப்படுத்துதல் ஆகியவை நுண்ணுயிர் எதிர்ப்பி வளர்ச்சியில் சாதனைக் கற்களாக உள்ளன.<ref>{{cite journal |author=Foster W, Raoult A |title=Early descriptions of antibiosis |journal=J R Coll Gen Pract |volume=24 |issue=149 |pages=889–94 |year=1974 |month=December |pmid=4618289 |pmc=2157443 |doi= |url=}}</ref>
உண்மையில் நுண்ணுயிர் எதிர்மை (antibiosis) என்று அறியப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நுண்மங்களுக்கு எதிராக செயல்படும் மருந்துகளாகும். 'உயிரெதிரி' என்று பொருள் கொள்வதான ஆண்டிபயாஸிஸ் என்ற சொல்லினை இந்த மருந்துகளால் ஏற்பட்ட அரிய நிகழ்வை விளக்குவதற்கான பெயராக பிரெஞ்சு நுண்மவியலாளர் வைலமின் அறிமுகப்படுத்தினார்.<ref name="CALDERIN2007">கால்டிரான் சிபி, சபுந்தயோ பிபீ (2007). ஆண்டிமைக்ரோபயல் கிளாஸிபிகேஷன்: டிரக் ஃபார் பக்ஸ். ஷ்வால்பே ஆர், ஸ்டீல்-மூர் எல், குட்வின் ஏசி. ஆண்டிமைக்ரோபயல் சந்தேகத்திற்குரிய சோதனை நெறிமுறைகளில். சிஆர்சி பிரஸ் டைலர் &
ஒரு அறிவியலாக கூட்டிணைவு நுண்ணுயிர் எதிர்ப்பி
நுண்ணுயிர்ப் பொருட்களுக்கு இடையில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் கண்டுபிடிப்புகள் மீதான முந்தைய ஆராய்ச்சியிலிருந்து பெறப்பட்ட நுண்ணுயிர்ப் பொருட்களால் இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பாஸ்டர் "நுண்மங்களுக்கு இடையில் உள்ள எதிர்ப்பொருட்களில் நம்மால் ஊடுருவ முடியும் என்றால் அது 'நோய்நீக்கிகளுக்கான மிகப்பெரிய நம்பி்க்கையினை வழங்க வாய்ப்பிருக்கிறது" என்பதை உணர்ந்தார்.<ref name="Kingston2008">{{cite journal |author=Kingston W |title=Irish contributions to the origins of antibiotics |journal=Irish journal of medical science |volume=177 |issue=2 |pages=87–92 |year=2008 |month=June |pmid=18347757 |doi=10.1007/s11845-008-0139-x |url=}}</ref> 1875ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஜான் டிண்டால், ''பென்சிலியம் எஸ்பிபி.'' என்னும் நுண்ம எதிர்ப்பொருட்களை விளக்கினார்.<ref name="Kingston2008"/> இருப்பினும் அவருடைய ஆராய்ச்சியை, 1928ஆம் ஆண்டு [[அலெக்ஸாண்டர் பிளெமிங்]] பென்சிலினைக் கண்டுபிடிக்கும்வரையிலும், அறிவியல் சமூகம் பெரிய அளவில் அங்கீகரிக்கவில்லை. பத்து வருடங்களுக்குப் பின்னர் எர்ன்ஸ்ட் செய்ன் மற்றும் ஹோவார்ட் ஃப்ளோரி ஆகியோர் பி.பிரெவிஸ்ஸிலிருந்து கிரேமிசைடின் என்ற பெயர் கொண்ட மற்றொரு இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பி போன்ற துணைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிளெமிங்கின் ஆராய்ச்ச்சியில் ஆர்வம் காட்டினர். 1939ஆம் ஆண்டு ரெனே துபோ கிரேமிசைடினைத் தனிமைப்படுத்தினார். இவை, இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த காலகட்டத்தில், காயங்கள் மற்றும் புண்களை ஆற்றுவதில் அதிகபட்சமான பயன் கொண்டிருப்பதை நிரூபிக்க வர்த்தக ரீதியாக உருவாக்கப்பட்ட முதல் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஆகும்.<ref name="Epps2006">{{cite journal |author=Van Epps HL |title=René Dubos: unearthing antibiotics |journal=J. Exp. Med. |volume=203 |issue=2 |pages=259 |year=2006 |pmid=16528813 |doi=10.1084/jem.2032fta |pmc=2118194}}</ref> ஃப்ளோரி மற்றும் செய்ன் ஆகியோர் பென்சிலினைப் பிரித்தெடுப்பதில் வெற்றிபெற்றனர். இந்த பிரித்தெடுத்த நுண்ணுயிர் எதிர்ப்பி பரந்த அளவிலான நுண்மங்களுக்கு எதிராக எதிர் பாக்டீரியல் செயல்பாட்டைக் கொண்டிருப்பது நிரூபணமானது. இது குறைவான நச்சுத் தன்மையைக் கொண்டிருந்தது. இதனால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படுதல் குறைந்தது. மேலும் இதன் செயல்பாடு, சல்போனமைட்களாக கிடைத்த கூட்டிணைப்பு நுண்ணுயிர் எதிர்ப்பி வகையைப் போன்று அல்லாமல், சீழ் போன்ற உயிர்ப்பொருள் உட்பொருட்களால் தடுக்கப் பெறவில்லை. பென்சிலினின் உருவாக்கம் இதே போன்ற திறன்களுடன் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பி உட்பொருட்களுக்கான தேடலில் ஆர்வத்தை தூண்ட வழியமைத்தது.<ref>{{cite journal |author=HW Florey |title=Use of Micro-organisms for therapeutic purposes |journal=Br Med J. |volume=2 |issue=4427 |pages=635–642 |year=1945|doi=10.1136/bmj.2.4427.635}}</ref> 1945ஆம் ஆண்டு, எர்ன்ஸ் செய்ன், ஹோவார்ட் ஃப்ளோரி மற்றும் அலெக்ஸாண்டர் பிளெமிங் தங்களுடைய பென்சிலின் கண்டுபிடிப்பிற்காக, நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டனர். எதிர் நுண்ம உட்பொருட்களை கவனத்தோடும், முறையாகவும் தேடிய அணுகுமுறைக்கு வித்திட்டவர் என துபோவுக்கு ஃப்ளோரி நன்றி தெரிவித்தார். இதுபோன்ற முறைமை பென்சிலின் ஆராய்ச்சியின் ஃப்ளோரியால் புத்தாக்கம் செய்யப்பட்ட கிரேமிசைசின் கண்டுபிடிப்பிற்கு வழிவகுத்தது.<ref name="Epps2006"/>
|