"யோகி ஆதித்தியநாத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

867 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
உரை திருத்தம். பரண் உரலி சேர்ப்பு
(உரை திருத்தம். பரண் உரலி சேர்ப்பு)
மார்ச் 2011 இல், "குங்குமப்பூ நிறப் போர் - இந்து தீவிர முன்னேற்றம்" என்ற ஆவணத்திரைப்படம் ஆதித்தியநாத் சமய முரண்பாட்டை முன்னெடுப்பதாக் குற்றம் சுமத்தியது.<ref>{{cite web | url=https://thewire.in/117655/yogi-adityanath-uttar-pradesh-bjp/ | title=How Yogi Adityanath Made it to Where He Is | accessdate=21 மார்ச் 2017}}</ref> ஆதித்தியநாத் பேரணியில் கலந்து கொண்ட முகம் தெரியாத பேச்சாளர் இந்துப் பார்வையாளர்களிடம் முசுலிம் பெண்களின் சவங்களை தோண்டி எடுத்து பாலியல் வன்புணர்வு செய்யுமாறு மேடையில் தெரிவித்தார். இதனை ஆதித்தியநாத்தும் கேட்டுக் கொண்டிருந்தார். இது சமுக வலைத்தளங்களில் மார்ச்சு 2015 இல் விவாதப் பொருளாகியது.<ref>{{cite web | url=https://thewire.in/117326/adityanath-uttar-pradesh-bjp-chief-minister-hindutva/ | title=Adityanath as UP CM: It’s Bait and Switch as BJP Foists Hindutva In Place of Vikas | accessdate=21 மார்ச் 2017}}</ref>
 
ஆதித்தியநாத் சமய கலபப்புத்கலப்புத் திருமணம் பற்றிய உரையாடலின்போது, "அவர்கள் ஒரு இந்துப் பெண்னைபெண்ணை எடுத்தால், நாங்கள் 100 முசுலிம் பெண்களை எடுப்போம்" எனத் தெரிவித்ததோடு, "அவர்கள் ஒரு இந்துக் கொலை செய்யதால், நாங்கள் 100 முசுலிம்களைக் கொலை செய்வோம்" என தெரிவித்திருந்தார்தெரிவித்தார்.<ref>
{{Cite news |url=http://indiatoday.intoday.in/story/yogi-adityanath-muslims-bjp-kashmir-love-jihad/1/380112.html |title=A bizarre analysis of riots, by Yogi Adityanath. |last= |first= |date=31 August 2014 |work=India Today |access-date=19 March 2017 |archive-url=https://web.archive.org/web/20170319111507/http://indiatoday.intoday.in/story/yogi-adityanath-muslims-bjp-kashmir-love-jihad/1/380112.html |archive-date=19-03-2017 |dead-url=}}
</ref><ref name=":0">
{{Cite news |url=http://www.hindustantimes.com/assembly-elections/from-love-jihad-conversion-to-srk-10-controversial-comments-by-up-s-new-cm-yogi-adityanath/story-5JW2ZFGZzAdIZeIcjcZCNM.html |title=From love jihad, conversion to SRK: 10 controversial comments by UP’s new CM Yogi Adityanath. |last= |first= |date=18 March 2017 |work=Hindustan Times |access-date=19 March 2017 |archive-url=https://web.archive.org/web/20170319162314/http://www.hindustantimes.com/assembly-elections/from-love-jihad-conversion-to-srk-10-controversial-comments-by-up-s-new-cm-yogi-adityanath/story-5JW2ZFGZzAdIZeIcjcZCNM.html |archive-date=19-03-2017 |dead-url=}}
</ref><ref>
ஒரு கூட்டத்தில் இவர் பேசும்போது "அவர்கள் ஒரு இந்துவைக் கொன்றால் நாங்கள் 100 ..." என்று சொல்லி இடைவெளி விட, கூடியிருந்த மக்கள் "கொலை செய்வோம்" எனக் கூறினார்கள். "அவர்கள் என்ன செய்கிறார்களோ அதை நாங்கள் நூறு மடங்கு செய்வோம்" எனச் சொன்னார்.<ref>{{Cite web |url=http://www.outlookindia.com/blog/story/hindutva-jihad-if-they-kill-one-hindu-100-will-be/3369 |title=Hindutva Jihad: 'If They Kill One Hindu, 100 Will Be...' |last= |first= |date=27 August 2014 |website=Outlook India |archive-url=https://web.archive.org/web/20170319112845/http://www.outlookindia.com/blog/story/hindutva-jihad-if-they-kill-one-hindu-100-will-be/3369 |archive-date=19-03-2017 |dead-url= |access-date=19 March 2017}}
</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2206816" இருந்து மீள்விக்கப்பட்டது