"யோகி ஆதித்தியநாத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,147 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
ஒரு கூட்டத்தில் இவர் பேசும்போது "அவர்கள் ஒரு இந்துவைக் கொன்றால் நாங்கள் 100 ..." என்று சொல்லி இடைவெளி விட, கூடியிருந்த மக்கள் "கொலை செய்வோம்" எனக் கூறினார்கள். "அவர்கள் என்ன செய்கிறார்களோ அதை நாங்கள் நூறு மடங்கு செய்வோம்" எனச் சொன்னார்.<ref>{{Cite web |url=http://www.outlookindia.com/blog/story/hindutva-jihad-if-they-kill-one-hindu-100-will-be/3369 |title=Hindutva Jihad: 'If They Kill One Hindu, 100 Will Be...' |last= |first= |date=27 August 2014 |website=Outlook India |archive-url=https://web.archive.org/web/20170319112845/http://www.outlookindia.com/blog/story/hindutva-jihad-if-they-kill-one-hindu-100-will-be/3369 |archive-date=19-03-2017 |dead-url= |access-date=19 March 2017}}
</ref>
 
==ஆட்சி அமைப்பு==
உத்தரப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றபின் 47 அமைச்சர்களை நியமித்துள்ளார். இவர்களில் 22 பேர் அமைச்சரவை நிலையுள்ள அமைச்சர்கள். 9 பேர் தனிப்பொறுப்புள்ள மாநில அமைச்சர்கள். அமைச்சர்களில் 5 பெண்களுக்கு இடமளித்துள்ளதோடு ஒரு முஸ்லிம், 3 தலித்துகள் ஆகியோரை நியமனம் செய்துள்ளார்.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/uttar-pradesh/news/adityanath-attempts-to-balance-regions-castes-in-his-ministry/articleshow/57719651.cms|title=Adityanath attempts to balance regions, castes in his ministry|language=ஆங்கிலம்|publisher=தி டைம்ஸ் ஆஃப் இந்தியா|date=19-03-2017|accessdate=22-03-2017|archiveurl=https://web.archive.org/web/20170320015617/http://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/uttar-pradesh/news/adityanath-attempts-to-balance-regions-castes-in-his-ministry/articleshow/57719651.cms?|archivedate=20-03-2017}}</ref>. கேசவ் பிரசாத் மௌரியா, தினேஸ் சர்மா ஆகியோரை துணை முதலமைச்சர்களாக நியமித்துள்ளார். அமைச்சரவையிலுள்ள 10 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/national/other-states/meet-uttar-pradeshs-new-ministers/article17531863.ece|title=Meet Uttar Pradesh's new ministers|language=ஆங்கிலம்|publisher=[[தி இந்து]]|date=19-03-2017|accessdate=22-03-2017|archiveurl=http://archive.is/TJLkc|archivedate=22-03-2017}}</ref>
 
== இதனையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2206918" இருந்து மீள்விக்கப்பட்டது