ஜராசந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Bhima and Jarasandh Wrestling.jpg|thumb|மற்போரில் ஜராசந்தனை வீழ்த்தும் [[பீமன்]]]]
 
'''ஜராசந்தன்''' [[இந்தியா]]வின் இதிகாசங்களில் ஒன்றான [[மகாபாரதம்|மகாபாரதத்தின்]] கதைமாந்தர்களில் ஒருவனாவான். மகாபாரதத்தின்படி இவன் [[மகத நாடு|மகத நாட்டின்]] அரசனாக இருந்தவன். இந்த்இந்த இதிகாசத்தின் இன்னொரு பாத்திரமும், திருமாலின் அவதாரமாகக் கருதப்படுபவனுமான [[கண்ணன்|கண்ணனுக்கு]] எதிரியாக இருந்த இவன் இறுதியில் [[பீமன்|பீமனால்]] கொல்லப்பட்டான்.
 
==பிறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஜராசந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது