வலிகாமம் வடக்கு பிரதேச சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox legislature
| name = வலிகாமம் வடக்கு பிரதேச சபை
| native_name =
| native_name_lang = ta
| transcription_name =
| legislature =
| coa_pic =
| coa_res =
| coa_alt =
| house_type = உள்ளூராட்சி
| body =
| houses =
| leader1_type = தலைவர்
| leader1 = சோமசுந்தரம் சுகிர்தன்
| party1 = [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு|த. தே. கூ]]
| election1 = யூலை 2011
| leader2_type = துணைத் தலைவர்
| leader2 = சண்முகலிங்கம் சஜீவன்
| party2 = [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு|த. தே. கூ]]
| election2 = யூலை 2011
| leader3_type = செயலாளர்
| leader3 =
| party3 =
| election3 =
| members = 21
| voting_system1 =
| last_election1 = [[இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011]]
| previous_election1 =
| session_room =
| session_res =
| session_alt =
| meeting_place =
| website =
| footnotes =
}}
'''வலிகாமம் வடக்கு பிரதேச சபை''' (''Valikamam North Divisional Council'') இலங்கையின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். [[வலிகாமம் வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு|வலிகாமம் வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவில்]] அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 61.25 சதுர மைல்கள். இதன் வடக்கில் கடலும்; கிழக்கில் [[வலிகாமம் கிழக்கு பிரதேச சபை]]யும்; தெற்கில் [[வலிகாமம் தெற்கு பிரதேச சபை]]யும்; மேற்கில் [[வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை]]யும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் 21 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 21 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/வலிகாமம்_வடக்கு_பிரதேச_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது