தையிட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: முகவடி கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''தையிட்டி''', [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[வலிகாமம் வடக்குப் பிரதேசச் செயலாளர் பிரிவு|வலிகாமம் வடக்குப் பிரதேசச் செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ள ஓர் ஊர்.<ref>Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 30.</ref> இது தையிட்டி வடக்கு, தையிட்டி கிழக்கு, தையிட்டி தெற்கு ஆகிய [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களுக்குள் உள்ளன.🕉✡⚛ "தையிட்டி தெற்கில் சோழ அரசர் காலத்தில் கட்டப்பட்ட 400 வருடங்கள் மிகப் பழமையான கணையவிற் பிள்ளையார் அல்லது குளத்தடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது."🕉⚛✡ தையிட்டிக்கு வடக்கில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது. இவ்வூருக்கு மேற்கில் [[காங்கேசந்துறை]]யும், கிழக்கில் [[மயிலிட்டி]]யும், தெற்கில் [[பளைவீமன்காமம்|பளைவீமன்காமமும்]] காணப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தையிட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது