வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎2011 தேர்தல்கள்: பகுப்பு மாற்றம் using AWB
வரிசை 5:
==2011 தேர்தல்கள்==
[[1998]] ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிரதேச சபை தேர்தலின் பின் நாட்டின் போர்ச்சூழலால் உள்ளூராட்சித்தேர்தல்கள் இடம்பெறவில்லை.
பின்னர் [[மார்ச் 2011]] இல் தேர்தல் நடைபெறுமென தேர்தல் திணைக்களம் அறிவித்தது. ஆயினும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]யின் தேர்தல் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் அக்கட்சி நீதிமன்றில் வழக்கு தொடுத்தது. இதனால் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் அக்கட்சியின் வேட்புமனுக்கள் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து [[2011]] [[சூலை 23]] அன்று தேர்தல்கள் இடம்பெற்றது.
 
இதன் முடிவுகள் பின்வருமாறு அமைந்தன.
வரிசை 59:
அ. ஜெபநேசன் பிரதேச சபைத் தலைவராகவும், ஓய்வுபெற்ற கிராம சேவகர் ச. சிவகுமாரன் உதவித் தலைவராகவும் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது தெரிவு 30.07.2011 அன்று இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்த மானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
 
[[பகுப்பு:இலங்கையின்யாழ்ப்பாண மாவட்டப் பிரதேச சபைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வலிகாமம்_தென்மேற்கு_பிரதேச_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது