நூனவுட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி *திருத்தம்*
வரிசை 52:
}}
 
'''நூனவுட்''' ([[படிமம்:Nunavut.png|55px|Theᓄᓇᕗᑦ word "Nunavut" in Inuktitut;- நூனவுட் மொழியில்]]) என்பது [[கனடா]] நாட்டின் மிகப்பெரிய [[ஆட்சி நிலப்பகுதி]]யாகும். இது 1999லே முதன் முதலாக அறிவிக்கப்பட்ட கனடாவின் புதிய ஆட்சி நிலப்பகுதியாகும். 1999க்கு முன்னர் இப்பெரு நிலப்பகுதி, [[கனடா]]வின் [[வடமேற்கு ஆட்சி நிலப்பகுதி]]யின் ஒருபகுதியாக இருந்தது.
 
நூனவுட்டின் தலைநகரம் [[இக்காலிட்]] என்பதாகும். இந்நகரம் கிழக்கே உள்ள [[பாஃவின் தீவு|பாஃவின் தீவில்]] (Baffin Island) (பழைய பெயர் 'விரோ'பிசெர் கரை Frobisher Bay ) உள்ளது. நூனவுட் முழுவதிலுமே சுமார் 29,300 மக்கள்தாம் வாழ்கின்றனர். இவ் ஆட்சி நிலப்பகுதியின் பரப்பளளவு மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்தப் பரப்பை ஒத்தது.
"https://ta.wikipedia.org/wiki/நூனவுட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது