யாகூ! மின்னஞ்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Image added/changed
Wiki is not nstruction manual
வரிசை 43:
*ஏனைய மின்னஞ்சலில் இருந்து POP3 முறையில் மின்னஞ்சலைப் பெறும் வசதி
*ஆண்டிற்கு 19.9 அமெரிக்க டாலர்களைச் செலுத்தவேண்டும்
 
== POP3 முறையில் பிறிதோர் மின்னஞ்சல் சேவை வழங்குபவரில் இருந்து யாகூமெயிலிற்கு மின்னஞ்சலைப் பெறுதல் ==
 
இது யாஹூ!விற்கே உரிய சிறப்பான ஓர் வசதியாகும் இவ்வசதியோ அல்லது இதற்கு ஈடான வசதியோ இதன் பிரதான போட்டியாளர்களான [[ஹொட்மெயில்]] கிடையாதெனினும் [[ஜிமெயில்]] இவ்வசதியை டிசம்பர் 2006 இல் யாஹூ! வைப் பின்பற்றி ஆரம்பித்து வைத்தது. சில பாது்காப்புச் சுவர்கள் (Firewall) அல்லது Routers காரணமாக சில [[மின்னஞ்சல்]] சேவைவழங்குனர்களில் இருந்து உங்கள் மின்னஞ்சலைப் பெறமுடியாதிருக்கலாம் ஏனெனில் POP3, SMTP முறையில் பாவிக்கப்படும் Ports தடுக்கப்பட்டிருக்கலாம். எனினும் '''யாஹூ! மெயில்''' யாஹூ! செர்வரில் இருந்தே இயங்குவதால் '''யாஹூ! மெயில்''' உங்களின் மின்னஞ்சல் சேவை வழங்குனரை அடையக் கூடியதாக இருக்கும். இதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம்.
# அதாவது [http://www.mail.yahoo.com/ '''யாஹூ!மெயிலில்'''] பயனர் பெயர் கடவுச் சொல்லைக் கொடுத்து உள்நுழையவும்
#Mails pulldown menu ஐக் கிளிக் பண்ணி அதில் Options (விருப்பத்தேர்வுகள்) ஐத் தெரிவு செய்யவும்
#அதில் Management இற்குகுக்கீழ் mail address (மின்னஞ்சல் முகவரி) என்பதைத் தெரிவு செய்யவும்
#Add (சேர்) ஐக் கிளிக் பண்ணவும்
#Account Name (மின்னஞ்சல் முகவரி) ஏதாவது பொருத்தமான பெயரை இடவும்
#Mail server (மெயில் சேவர்) இல் பொருத்தமான பெயரை இடவும் எடுத்துக்காட்டாக, Username இல் பயனர் பெயரையும், Password இல் உங்கள் கடவுச் சொல்லையும் இடுக.
#இப்போது மீண்டும் யாகூ! மெயிலிற்கு வரும் போது உங்கள் மின்னஞ்சற் கணக்கும் தோன்றுவதை அவதானிக்கலாம்(கவனிக்கலாம்). இதைக் கிளிக் செய்தால் உங்கள் மின்னஞ்சல் யாகூமெயிலிற்கு வந்துவிடும்.
#சில மெயில் சேவரில் இருந்து பெறமுடியாவிட்டால் அந்த மின்னஞ்சலில் உள்ள Edit இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் மின்னஞ்சல் விருப்பத்தேர்வுகளிற்குச் சென்று
*Leave Mail on Mail server
*Retrieve new mails only
என்பதற்கு முன்னாலுள்ள சரி அடையாளத்தை எடுத்துவிடவும்.
 
== POP3 முறையில் யாஹூ!மெயிலைப் பெறுதலும் SMTP முறையில் அனுப்புதலும் ==
 
ஆரம்பத்தில் யாஹூ!பொப்ஸ் அல்லது யாஹூ!பாப்ஸ் என்றழைக்கப்பட்ட அல்லது இன்று வைபொப்ஸ் அல்லது வைபாப்ஸ் என்றழைக்கப்படும் இலவச மென்பொருளூடாகவே '''யாஹூ!மெயில்''' கையாளப்பட்டது. இன்று யாஹூ! ஆனது நேரடியாகவே கையாள அனுமதிக்கின்றது.
 
=== நேரடியாகக் கையாள ===
*'''யாஹூ!மெயிலில்''' [[உலாவி]]யூடாக உள்நுளையவும். நீங்கள் யாகூ! மெயில் பீட்டாவைப் பயனபடுத்தினால் Mail ஐக் கிளிக் பண்ணி POP and Mail Forwarding ஐத் தெரிவு செய்யவும் திரையில் அவர்கள் சேவையை மேம்படுத்துவதாகச் செய்தியைத் தரும் நீங்கள் Setup என்பதைக் கிளிக் செய்தால் முன்னைய யாகூ மெயிலிற்கு இட்டுச் செல்லும். இனி யாஹூ! மெயிலில் நுழைந்தபின்னர் Mail pull down menu இலிருந்து mail என்பதைத் தெரிவு செய்யவும்
*POP access and Forwarding என்பதைத் தெரிவு செய்யவும்.
*அவர்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும் (முதற்தடவை மாத்திரம்) <ref>[http://answers.yahoo.com/question/;_ylt=AtCzMfUdcdyB2wt6cN8HLIcezKIX?link=answer&.crumb=m0qOSpE.Mnf&qid=20061211232539AAOIyg8&.done=http%253A%252F%252Fanswers.yahoo.com%252Fquestion%252Findex%253Fqid%253D20061211232539AAOIyg8 அவட்லுக்கில் யாஹூ! மெயிலைப் பயன்படுத்தாலாம?] [[யாகூ! விடைகள்]] அணுகப்பட்டது [[டிசம்பர் 12]], [[2006]]{{ஆ}}</ref>
*மைக்ரோசாப்ட் [[அவுட்லுக்]] அல்லது OE ([[அவுட்லுக் எக்ஸ்பிரஸ்]]) இல் tools menu ->Accounts-> Add ->Mail ->
**POP3 சேவராக பொதுவாக pop.mail.yahoo.com ஐயும் அல்லது உங்கள் யாஹூ! மெயில் சேவர் வேறு ஓர் இடத்தில் இருந்தால் எடுத்துக்காட்டாக இராச்சியத்தில் இருப்பின் pop.mail.yahoo.co.uk என்றவாறும்
**SMTP சேவராக smtp.mail.yahoo.com ஐயும் தெரிவு செய்யவும் (இங்கும் மேலேயுள்ளவாறு அமெரிக்கா அல்லாத ஒருநாட்டில் உள்ள யாஹூ! செர்வர் மூலமாக எடுத்துக்காட்டாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மெயிலை சேவரில் இருந்து பெறவேண்டும் என்றால் smtp.mail.yahoo.co.uk என்றவாறு தெரிவுசெய்யவும். முக்கியம் யாஹூ!மெயிலின் SMTP port 587 ஆகும் (வழமையாக SMTP port 25 என்பதையும் கவனிக்கவும்).
*இப்போது [[மைக்ரோசாப்ட்]] [[அவுட்லுக்]] அல்லது [[அவுட்லுக் எக்ஸ்பிரஸ்]] ஊடாக யாகூ!மெயிலைப் பேறமுடியும்.<ref>[http://tamilgnu.googlepages.com/yahoo!mail யாஹு!மெயில்] அணுகப்பட்டது டிசம்பர் 1, 2007</ref>
 
=== வைபொப்ஸ் ஊடாக ===
குறிப்பு: முன்னர் இம்மென்பொருளானது '''யாஹூ!பொப்ஸ்''' அல்லது '''யாஹூ!பாப்ஸ்''' என்றழைக்கப்பட்டது.
*[http://www.ypopsemail.com/ வைபொப்ஸ்] மென்பொருளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவி்க்கொள்ளவும்.
*சில வலையமைப்புக்களில் மேற்கூறிய (அதாவது நேரடியாக யாகூ! மெயிலுடன்) இணையமுடியாத இடங்களில் இதுவே ஒர் மாற்று வழியாகும்.
*POP3 மற்றும் SMTP சேவர் இரண்டும் இங்கு localhost (அல்லது 127.0.0.1 ஐ localhost இற்குப்பதிலாகப்) ஆகும்.
*இப்போது [[மைக்ரோசாப்ட்]] [[அவுட்லுக்]] அல்லது [[அவுட்லுக் எக்ஸ்பிரஸ்]] (OE) அலது [[மொஸிலா தண்டபேட்]]டினூடாக '''யாகூ!மெயிலைப்''' பார்வையிடமுடியும்.
 
== உள்ளிணைந்த உரையாடல் வசதி ==
"https://ta.wikipedia.org/wiki/யாகூ!_மின்னஞ்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது