"டி. ஆர். ராஜகுமாரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

143 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
Image added/changed
சி (வடிவமைப்பு முன்னேற்றம்!)
சி (Image added/changed)
{{தகவல்சட்டம் நடிகர்
| name = டி. ஆர். ராஜகுமாரி
| image = ராஜகுமாரிTR Rajakumari Sivakavi 1943.jpg
| imagesize = 200 px
| caption =
| birthname = ராஜாயி
| othername =
| height =
| measurements =
| yearsactive = [[1939]] - [[1963]]1939–1963
| spouse = திருமணம் செய்யவில்லை
| homepage =
}}
{{distinguish2|சி. ஆர். ராஜகுமாரி}}
'''டி. ஆர் ராஜகுமாரி''' ([[மே 5]], [[1922]] - [[செப்டம்பர் 20]], [[1999]]) [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரையுலகின்]] முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
ராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] பிறந்தவர். தாயார் தஞ்சை குஜலாம்பாள் அன்று தஞ்சாவூரில் புகழ் பெற்ற இசை மேதை. பிறந்த சில நாட்களில் தகப்பனாரை இழந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தன் சகோதரர் [[டி. ஆர். ராமண்ணா]] குடும்பத்துக்கு ஆதரவாக வாழ்ந்தார்.
 
== திரைப்படத்துறை பங்களிப்புகள் ==
=== நடிப்பு ===
[[1939]] ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் [[குமார குலோத்துங்கன்]] படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ''மந்தாரவதி'', ''சூர்யபுத்ரி'' படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து [[கே. சுப்பிரமணியம்|கே. சுப்பிரமணிய]]த்தின் தயாரிப்பில் வெளிவந்த [[கச்ச தேவயானி]] படம் பெரு வெற்றி பெற்றது.
 
[[எம். கே. தியாகராஜ பாகவதர்]], [[பி. யு. சின்னப்பா]], [[எம். கே. ராதா]], [[டி. ஆர். மகாலிங்கம்]] என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர் ராஜகுமாரி.
[[File:TR Rajakumari Sivakavi 1943.jpg|right|thumb|200px|[[சிவகவி]] (1943) படத்தில் ராஜகுமாரி]]
 
[[எம். கே. தியாகராஜ பாகவதர்]], [[பி. யு. சின்னப்பா]], [[எம். கே. ராதா]], [[டி. ஆர். மகாலிங்கம்]] என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர் ராஜகுமாரி.
 
[[பி. யு. சின்னப்பா]]வுடன் [[மனோன்மணி]] படத்திலும், [[தியாகராஜ பாகவதர்|பாகவதருடன்]] [[சிவகவி]], [[ஹரிதாஸ்]] படங்களிலும் நடித்தார். ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் [[சந்திரலேகா]] படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. இதில் [[எம். கே. ராதா]]வுக்கு சோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய '''ஜிப்சி''' நடனம், திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெற்ற டிரம்ஸ் நடனம் இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. [[இந்தி]] சந்திரலேகாவிலும் நடித்தார்.
* [[மனோன்மணி]] (1942)
* [[சதி சுகன்யா]] (1942)
* [[பிரபாவதி (திரைப்படம்)|பிரபாவதி]] ‎‎‎(1942)
* [[சிவகவி]] (1943)
* [[குபேர குசேலா]] (1943)
* [[சந்திரலேகா]] (1948)
* [[பிரம்மரிஷி விஷ்வாமித்திரா]] (1948)
* [[கிருஷ்ணபக்தி]] ‎(1949)
* [[பவளக்கொடி (1949 திரைப்படம்)|பவளக்கொடி]] (1949)
* [[இதய கீதம்]] (1950)
* [[என் வீடு]] (1953)
* [[அன்பு (திரைப்படம்)|அன்பு]] (1953)
* [[வாழப்பிறந்தவள்]] ‎(1953)
* [[மனோகரா (திரைப்படம்)|மனோகரா]] (1954)
* [[நல்ல தங்கை]] ‎(1955)
* [[குலேபகாவலி (1955 திரைப்படம்)|குலேபகாவலி]] (1955)‎
* [[புதுமைப்பித்தன் (1957 திரைப்படம்)|புதுமைப்பித்தன்]] (1957)
* [[மல்லிகா (திரைப்படம்)|மல்லிகா]] (1957)
* [[தங்கமலை ரகசியம்]] (1957)
* [[தங்கப்பதுமை]] (1959)
{{reflist}}
 
== உசாத்துணை ==
* பேசும் படம் (இதழ்) [[மாதிகை]], ஜனவரி, 1951
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்‎நடிகைகள்]]
[[பகுப்பு:1922 பிறப்புகள்]]
[[பகுப்பு:1999 இறப்புகள்]]
54,938

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2207879" இருந்து மீள்விக்கப்பட்டது