வில்லியம் ஷாக்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்புரு சேர்க்கப்பட்டுள்ளது using AWB
Infobox added/updated
வரிசை 1:
{{Infobox scientist
[[Image:William Shockley.gif|thumb|வில்லியம் பிராட்ஃபோர்ட் சொக்லி]]
| name = William Shockley
| image = William Shockley, Stanford University.jpg
| birth_name = William Bradford Shockley {{abbr|Jr.|Junior}}
| birth_date = {{Birth date|1910|2|13}}
| birth_place = [[இலண்டன் பெருநகர்ப் பகுதி]], [[இங்கிலாந்து]],<br />United Kingdom
| death_date = {{Death date and age|1989|8|12|1910|2|13}}
| death_place = [[Stanford, California]], United States
| alma_mater={{Plainlist|
* [[மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்]]
* [[கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்]]
}}
| nationality = [[அமெரிக்க ஐக்கிய நாடு|American]]
| known_for = {{Plainlist|
* [[Point-contact transistor]] and [[இருமுனை சந்தி திரிதடையம்|BJT]]
* [[Shockley diode equation]]
* [[Grain boundary#Boundary energy|Read-Shockley equation]]
* [[Shockley diode]]
* [[Shockley-Ramo theorem]]
* [[Haynes-Shockley experiment]]
* [[Shockley-Queisser limit]]
}}
| prizes = {{Plainlist|
* [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] (1956)
* [[Comstock Prize in Physics]] (1953)
* [[Oliver E. Buckley Condensed Matter Prize]] (1953)
* [[Wilheln Exner Medal]] (1963)
* [[IEEE Medal of Honor]] (1980)
}}
| work_institution = {{Plainlist|
* [[பெல் ஆய்வுக்கூடங்கள்|Bell Labs]]
* [[Shockley Semiconductor]]<br />[[இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்]]
}}
| doctoral_advisor = [[John C. Slater]]
}}
 
'''வில்லியம் சொக்லி''' (''William Bradford Shockley'', [[பெப்ரவரி 13]], [[1910]] - [[ஆகஸ்ட் 12]], [[1989]]) [[டிரான்சிஸ்டர்|டிரான்சிஸ்டரை]]க் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]]வில் பிறந்த [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]]. இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த [[ஜோன் பார்டீன்]], [[வால்ட்டர் பிரட்டன்]] ஆகியோருக்கு [[1956]] ஆம் ஆண்டு [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.
 
தான் வடிவமைத்த ஒரு வித டிரான்சிஸ்டரை வணிகமயமாக்க முற்பட்ட போது, அதன் விளைவாக உண்டானதே இன்றைய "சிலிகான் பள்ளத் தாக்கு". இதுவே இன்று மின்னணுத் தொழில்நுட்ப நூதனத்தில் மேலோங்கி நிற்கிறது. பிற்காலத்தில் இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக பணியாற்றினார். மேலும், செயற்கைத் தேர்வின் மூலம், மனித இனத்தை மேம்படுத்தும் (அப்படி நினைத்தார்) முயற்சிக்கும், ஆதரவாகச் செயல்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_ஷாக்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது