தமிழ்மணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Natkeeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''தமிழ்மணம்''', தமிழ் [[வலைப்பதிவு|வலைப்பதிவுகளைத்]] திரட்டும் முன்னணித் [[வலைப்பதிவுத் திரட்டி|திரட்டிகளில்]] ஒன்று. தொடக்கத்தில் http://tamilblogs.blogspot.com/ தளத்தை தொகுத்தவர்களில் ஒருவரான காசி ஆறுமுகத்தால் தொழில்நுட்ப நேர்த்தியுடன் தமிழ் வலைப்பதிவுகளுக்காகத் தொடங்கப்பட்ட முதல் திரட்டி தமிழ்மணம் ஆகும். தற்போது Tamil Media International LLC நிறுவனம் தமிழ்மணத்தை நிர்வகித்து வருகின்றது. இன்றிருக்கும் தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளில் தமிழ்மணமே அதிக பயனர்களை ஈர்த்து வைத்துள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்மணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது