தொராண்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொராண்டோ என கட்டுரையினுள் மாற்றம்
சிNo edit summary
வரிசை 33:
}} <!-- Infobox ends -->
[[படிமம்:Toronto's CN Tower.jpg|thumb|right|[[கனடா]]வின் [[ஒன்டாரியோ]]வில் உள்ள [[டொராண்டோ]]வில் அமைந்துள்ள [[சி. என். கோபுரம்]]. உலகின் மிக உயர்ந்த தனித்து நிற்கும் அமைப்பு இதுவே.]]
'''தொராண்டோ''' (ஆங்கிலம்: ''Toronto''; இலங்கை வழக்கம்:'''ரொறன்ரோ''', தமிழக வழக்கம்: '''டொராண்டோ''') [[கனடா]]வில் மக்கள் திரளாக வாழும் புகழ் பெற்ற ஒரு நகரம். இது கனடாவின் பொருளியல், வணிக, பண்பாட்டு, [[கல்வி]] மையமாகும். இதுவே கனடாவின் மிகப் பெரிய நகரமும், [[ஒன்ரோறியோ]] மாகாணத்தின் (மாநிலத்தின்) தலைநகரமும் ஆகும். இந்நகரம் தென் ஒன்ரோறியாவில் (ஒன்ட்டாரியோவில்), ஒன்ரோறியா ஆற்றங்கரையில், ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது.
 
கனடாவின் 2004 ஆம் ஆண்டுப் புள்ளிவிபரங்களின் படி, இங்கே 5,203,686 மக்கள் வாழ்கின்றனர். இம் மக்கள் பன்னாடுகளில் இருந்து வந்த பல இன, மொழி, சமயத்தைச் சேர்ந்தவர்கள். உலகிலேயே வேறு எங்கும் இல்லாத் அளவிற்கு பல்வகை இன, மொழி, சமய, தேசிய வேறுபாடுகளை கொண்ட மக்கள் அமைதியாக, திறந்த மன பண்போடு, ஒற்றுமையாக செழிப்புடன் வாழ்வது இங்கே தான். இவ் வகையில் தொராண்டோ உலகின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/தொராண்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது