அசோகமித்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
 
[[File:Asokamitran.jpg|thumb|250px]]
'''அசோகமித்திரன்''' (செப்டம்பர் 22, 1931-மார்ச்சு 23,2017) [[தமிழ்|தமிழின்]] சிறந்த [[எழுத்தாளர்|எழுத்தாளர்களுள்]] ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் [[1931]] ஆம் ஆண்டு [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர பிரதேச]]த்தில் உள்ள [[செகந்திராபாத்]] நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார் <ref>[http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-10/article9135064.ece அசோகமித்திரன் 10]</ref> . எளிமையும், மெல்லிய [[நகைச்சுவை]]யும் கொண்டது இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். <ref> [https://en.wikipedia.org/wiki/International_Writing_Program பன்னாட்டு எழுத்தாளர் திட்டம் 1973] </ref> அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் [[ஆங்கிலம்]], [[இந்தி]] உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும்எழுதிவந்த அசோகமித்திரன், [[அயோவா பல்கலைக்கழகம்|அயோவா பல்கலைக்கழகத்தில்]] எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர். <ref>https://en.wikipedia.org/wiki/University_of_Iowa அயோவா பல்கலைக்கழகம்,1973] </ref>
 
1996 இல் '''அப்பாவின் சிநேகிதர்''' சிறுகதை தொகுப்புக்காக [[சாகித்ய அகாதமி விருது]] பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் [[சென்னை]] அல்லது [[ஹைதராபாத்|ஹைதராபாத்தை]] கதைக்களமாக கொண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துக்களை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும் என்று ஒரு கருத்தும்கருத்து உள்ளதுஉண்டு.
 
== ஆக்கங்கள் ==
 
===சிறுகதைகள்===
 
# நாடகத்தின் முடிவு
# வாழ்விலே ஒருமுறை
வரி 37 ⟶ 35:
 
===கட்டுரைகள்===
 
அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுப்பு 1&2
 
===தகைமைகளும் விருதுகளும்===
இவருக்குப் பல தகைமைகளும் விருதுகளும் கிடைத்துள்ளன. அவற்றில் சில கீழே தரப்படுகின்றன:-
 
* இவருக்குத் தமிழ்நாடு அரசு பரிசுகள் மும்முறையும் இலக்கியச் சிந்தனை விருதுகள் 1977 இலும் 1984 இலும் இருமுறையும் கிடைத்துள்ளனகிடைத்தன.
இவருக்குப் பல தகைமைகளும் விருதுகளும் கிடைத்துள்ளன. அவற்றில் சில கீழே தரப்படுகின்றன:
 
* இவருக்குத் தமிழ்நாடு அரசு பரிசுகள் மும்முறையும் இலக்கியச் சிந்தனை விருதுகள் 1977 இலும் 1984 இலும் இருமுறையும் கிடைத்துள்ளன
 
* இவருக்கு இந்திய இலக்கியத்தை ஒப்பீடு செய்யும் ஆய்வுக்கு கே.கே. பிர்லா நல்கை கிடைத்தது. மேலும் 1973-74 இல் அயோவா பல்கலைக்கழகத்தின் படைப்பிலக்கிய நல்கையும் கிடைத்தது.
* லில்லி நினைவுப் பரிசு, 1992
* இவருக்கு 1993 இல் இராமகிருஷ்ணா ஜெய்தயாள் அமைதி விருது டால்மியா அறக்கட்டளையால் தரப்பட்டது.<ref>{{cite web |url=http://www.dalmiabrothers.com/oufawards.htm|title=Recipients of Harmony Awards|publisher=Organisation of Understanding and Fraternity&nbsp;— Dalmia Bros.|accessdate=26 July 2013}}</ref>
* அக்ட்சரா விருது, 1996.
* இவரது ''அப்பாவின் சிநேகிதர்'' எனும் சிறுகதை தொகுப்புக்கு 1996 இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.<ref name="Indian">{{cite news|title=Writers celebrate Sahitya Akademi Foundation Day|url=http://newindianexpress.com/cities/chennai/article1500171.ece|accessdate=|newspaper=Indian Express|date=14 March 2013|location=Chennai, India}}</ref>
* இவர் 2007 ஜனவரியில் எம்.ஜி.ஆர் விருதைப் பெற்றார்விருது
* இவர் 2012 மே மாதத்தில் ''என்.டி.ஆர். தேசிய இலக்கிய விருதை என்.டி.ஆர். அறிவியல் அறக்கட்டளையில் இருந்து பெற்றார்.<ref name="NTR">{{cite news|title=NTR National Literary Award for Ashokamitran|url=http://www.thehindu.com/news/national/ntr-national-literary-award-for-ashokamitran/article3384822.ece|accessdate=|newspaper=The Hindu|date=4 May 2012|location=Hyderabad, India}}</ref>
* இவர் 2013 பிப்ரவரி 10 இல் சென்னையில் நடந்த விழாவொன்றில் தொடக்கநிலைக்தொடக்கநிலை க.நா.சு. விருதைப் பெற்றார்.விருது
* 2013 மார்ச்சு 30 இல் இவர் கொல்கத்தாவில் உள்ள பாரதீய பாஷா அறக்கட்டளையின் விருதைப் பெற்றார்.விருது
 
===மேலும் காண்க===
 
[[ஜெயகாந்தன்]]
 
[[க.நா.சுப்பிரமணியம்]]
 
[[சுந்தர ராமசாமி]]
 
[[ஜெயமோகன்]]
 
==ஆங்கிலம்==
# ஃபோர்டீன் இயர்ஸ் வித் பாஸ்
# தி கோஸ்ட் ஆஃப் மீனம்பாக்கம்
# ஸ்டில் ப்ளீடிங் ஃபிரம் தி வூண்ட்
 
==வெளி இணைப்புகள்==
* [http://solvanam.com/?issue=100 அசோகமித்திரன் சிறப்பிதழ் - சொல்வனம்]
 
==மேற்கோள்கள்==
<references />
 
==வெளி இணைப்புகள்==
* [http://solvanam.com/?issue=100 அசோகமித்திரன் சிறப்பிதழ் - சொல்வனம்]
 
{{சாகித்திய அகாதமி விருது}}
வரி 81 ⟶ 66:
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1931 பிறப்புகள்]]
[[பகுப்பு:2017 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அசோகமித்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது