வலிகாமம் மேற்கு பிரதேச சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வலிகாமம் மேற்கு பிரதேச சபை''' (''Valikamam West Divisional Council'') இலங்கையின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். [[வலிகாமம் மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு|வலிகாமம் மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில்]] அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 47.30 சதுர மைல்கள். இதன் வடக்கில் கடலும்; கிழக்கில் [[வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை]]யும்; தெற்கிலும் மேற்கிலும் நீரேரியும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் 14 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 14 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
{{Divisional Councils – Northern Province Sri Lanka}}
 
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டப் பிரதேச சபைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வலிகாமம்_மேற்கு_பிரதேச_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது