ஒருங்குறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Pywikibot v.2
சி *திருத்தம்*
வரிசை 1:
'''ஒருங்குறி''' அல்லது '''யுனிகோட்''' (Unicode) என்பது, எழுத்துகளையும் [[வரியுரு|வரியுருகளையும்]]களையும் [[எண்முறை]] உபகரணங்களில் பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு [[குறிமுறை]] [[நியமம்]] ஆகும்.
 
இன்று உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பல்வேறு [[வரி வடிவம்|வரிவடிவங்கள்]] இந்நியமத்தில் அடங்கியுள்ளன. அவற்றுடன், சில அரிதாக பயன்படுத்தப்படும் வரிவடிவங்களும், [[கணிதம்]], [[மொழியியல்]] போன்ற துறைகளில் பயன்படும் சில [[வரியுருக்கள்|வரியுருகளும்]] அடங்கியுள்ளன.
 
கணியுலகில் வெவ்வேறு வரிவடிவங்களுக்காக வெவ்வேறு [[குறிமுறை|குறிமுறைகள்]]கள் இன்று பயன்பாட்டிலுள்ளன. மேலும், [[தமிழ்]] போன்ற சில [[மொழி|மொழிகளில்]]களில் ஒரே வரிவடிவத்திற்குப் பல்வேறு குறிமுறைகளும் காணப்படுகின்றன. பன்மொழிச் சூழல்களில் இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளைப் பயன்படுத்துவதால் உருவாகும் சிக்கல்கள் பல. ஒருங்குறி, இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளுக்கு மாற்றாக ஒரு நியம [[குறிமுறை|குறிமுறையை]]யை நிறுவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். இன்று பல்வேறு எண்முறை, கணினியியல் நிறுவனங்களும் செயற்றிட்டங்களும் ஒருங்குறிக்கு ஆதரவு வழங்கி இக்குறியீட்டு நியமத்திற்கான ஆதரவையும் தமது தயாரிப்புக்களில் சேர்த்துக்கொண்டுள்ளன.
புதிதாக தோன்றும் நியமங்களும் ஒருங்குறியை அடிப்படை கட்டமைப்பாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. (எ+கா) XML
 
வரிசை 10:
=== தமிழ் குறிமுறை நியமங்களின் வரலாறு ===
==== அஸ்கி (ASCII) ====
ஆரம்பகாலத்தில் தமிழ் [[தட்டச்சுக் கருவி|தட்டச்சுக் கருவியைத்]]யைத் தழுவி [[பாமினி எழுத்துரு|பாமினி]] என்கின்ற எழுத்துரு அறிமுகம் ஆனது. இது [[ஆங்கிலம்|ஆங்கிலச்]] சொற்களுக்குப் பதிலாக [[தமிழ்|தமிழை]] உட்புகுத்தியது.
 
==== தகுதரம் (TSCII) ====
இந்த ஏற்பாட்டில், [[இணையம்|இணையத்தின்]] வரவு புதிய நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கியது. இதே காலப் பகுதியில் வேறு பல நியமங்களும் உருவாகத் தொடங்கின. இதனால் கோப்புக்களைப் (File) பரிமாறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. தவிர்த்து, பல [[தரவுத் தளம்|தரவுத் தளங்களில்]] (Database) ஒரு எழுத்துருவை மாத்திரமே ஏற்றுக் கொள்வதால் தமிழையும் ஆங்கிலத்தையும் ஒன்று சேர்க்க இயலாமல் போனது. எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு [[தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை]] (அதாவது, Tamil Standard Code for Information Interchange [TSCII]) உருவாகியது. இதில் முதல் 0-127 எழுத்துகள் [[தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க முறை|தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க முறையை]]யை (American Standard Code for Information Interchange [ASCII]) ஒத்தது. மிகுதியான 128-155ல் [[தமிழ் எழுத்து|தமிழ் எழுத்துகள்]]கள் நிரப்பப்பட்டன. விண்டோஸ் 3.1, 95, 98, Me ஆகிய பதிப்புக்களில் TSCII அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
 
==== இஸ்கீ (ISCII) ====
வரிசை 20:
==== ஒருங்குறி (UNICODE) ====
 
ஒருங்குறி ஒவ்வொரு மொழிக்கும் ஓரிடம் என்று [[உலக மொழிகளின் பட்டியல்|உலகின் பிரதான மொழிகளை]] ஒன்றிணைத்து 16 பிற்றில் (TSCII 8 பிற்) அறிமுகமானது. [[விண்டோஸ் 2000]]/XP/2003/Vista, ஆப்பிள் மாக் 10.4, லினக்ஸ் ஆகிய அனைத்து இயங்கு தளங்களும் தமிழ் ஒருங்குறியை ஆதரிக்கின்றன. இன்று அநேகமாக உலகிலுள்ள [[தேடுபொறி|தேடுபொறிகள்]]கள் (Search Engines) [http://www.google.com/ta கூகிள்] மற்றும் [http://search.yahoo.com/ யாகூ ] '''ஒருங்குறியில்''' தேடல்கள் செய்ய வல்லன. மேலும் [[மைக்ரோசொஃப்ட்|மைக்ரோசொஃப்ட்]] நிறுவனம்]] '''ஒருங்குறியினூடாக''' தமிழ் [[விண்டோஸ்]] [[மொழி இடைமுகப் பதிப்பு|மொழி இடைமுகப் பதிப்பை]] [[ஆபிஸ் 2003]] மற்றும் [[விண்டோஸ் XP]]ல் அறிமுகம் செய்ததுடன் ஆபிஸ் 2003 பதிப்பில் [[ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகள்|ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகளை]] அறிமுகம் செய்து தமிழில் எழுத்துப் பிழைவசதிகளையும் ஒத்தசொல் வசதிகளையும் அறிமுகம் செய்தது.. உலகிலுள்ள பல மொழிகளையும் ஆதரிக்கும் இக்குறியீட்டு முறை இன்று மிகவும் பிரபலமடைந்து வருகின்றது.
 
== எண்முறை சாதனங்களில் ஒருங்குறி ==
வரிசை 35:
==== யுனிக்ஸ், சொலாரிஸ் ====
==== வின்டோஸ் ====
[[விண்டோஸ்]] [[இயங்குதளம்|இயங்குதளங்களில்]] [[விஸ்டா|விஸ்டாவில்]]வில் தமிழ் மொழி உட்பட இந்திய மொழிகளுக்கான நேரடி ஆதரவுண்டு. புதிதாக ஒரிய மொழியானது ஒருங்குறியில் விண்டோஸ் ஆதரவளிக்கின்றது.[[தமிழ்|தமிழை]] உத்தியோகப்பூர்வமாக ஆதரித்த முதலாவது விண்டோஸ் பதிப்பு [[விண்டோஸ் 2000]] ஆகும். [[எ-கலப்பை]] மென்பொருள் தனித்தியங்கும் ஓர் ஒருங்குறி இயந்திரமொன்றைக் கொண்டுள்ளதால் கொள்கை ரீதியில் [[விண்டோஸ் 98]] இயங்குவேண்டும்.
 
=== விண்டோஸ் 2000/XP ===
==== விண்டோஸ் XP ====
உங்களிடம் [[விண்டோஸ் XP]] சேவைப் பொதி 2 இருந்தால [[விண்டோஸ் மொழி இடைமுகப் பொதி|விண்டோஸ் மொழி இடைமுகப் பொதியை]]யை நிறுவிக் கொள்ளலாம்.
 
==== மாக்கின்டோஷ் ====
=== செல்பேசி ===
[[படிமம்:Tamil UNICODE SMS Suntel PCMCIA CDMA phone.PNG|right|thumb]]
செல்பேசிகளில் [[ஜாவா]] தொழிநுட்பம் ஒருங்குறிக்கான ஆதரவை வழங்குவதால், கணினி தவிர்ந்த சாதனங்களில் ஒருங்குறிப்பயன்பாடு சாத்தியமாகியுள்ளது. தற்போது டாட் நெட் நுண்ணியக்க சூழலும், கணினி தவிர்ந்த சாதனங்களில் ஒருங்குறிப்பயன்பாட்டை சாத்தியப்படுத்திவருகிறது. இலங்கையில் [[சண்ரெல்]] மடிமேற்கணினிகளில் பாவிக்கப் படும் PCMCIA CDMA தொலைபேசியும் ஒருங்குறியை ஆதரிக்கின்றது. இங்கே நேரடியா [[எ-கலப்பை]] மூலமாக தமிழில் குறுஞ்செய்திகளை தயாரிக்க முடியும்.
 
== தவறுகள் ==
[[File:Tamil Sample.svg|thumb|சரியான முறையில் ''கி'' அமைந்த எழுத்துரு]]
ஒருங்குறியிலே தமிழ் எழுத்துகளான கி, சி, தி ஆகிய எழுத்துகளில் விசிறிகளும் கீ, சீ, தீ ஆகிய எழுத்துகளில் சுழிகளும் தவறான முறையில் அமைந்துள்ளன. ஒருங்குறியைப் போலவே பெரும்பாலான எழுத்துருக்களும் இவ்வாறு தவறான வடிவங்களையே தருகின்றன.
 
வரி 53 ⟶ 51:
* [http://kasilingam.com/wiki/doku.php?id=tamil_unicode_for_a_blogger உன்கோடு என்கோடு தனிக்கோடு யுனிகோடு]
* [http://www.ezilnila.com/uni_kadduraikal.htm எழில்நிலா.வணியில் யுனிக்கோடு விளக்க கட்டுரைகள்] {{த}}
* [http://www.decodeunicode.org/ DecodeUnicode - Unicode WIKI] அணுகப்பட்டது [[22 பெப்ரவரி]] [[2007]] {{ஆ}}
* [http://www.ezilnila.com//archives/854 சொந்த வீடு தரும் மகிழ்ச்சி] எழில்நிலா.காம் இணையத்தளத்தில் மலேசிய முத்து நெடுமாறனின் கட்டுரை {{த}}.
* [http://ezilnila.com/archives/854 விண்டோஸ் 98 கணினிகளில் தமிழ் யூனிகோடில் எழுதுவது எப்படி?] முகுந்தராஜின் கட்டுரை.{{த}}
* [http://www.ezilnila.com/muthu_interview.htm உத்தமம் நிறுவனத்தின் தலைவர் திரு .முத்து நெடுமாறனுடனான நேர்காணல்] [[பயனர்:மு.மயூரன்|மயூரனின்]] பங்களிப்புடன் எழில்நிலா.காம் இணையத்தளத்தில் {{த}}.
* [http://azhagi.com/uniset.html ஒருங்குறி அமைப்பு உதவி]
 
=== தமிழ் ஒருங்குறி நோக்கி விமர்சனம் ===
* [http://valavu.blogspot.com/2006/10/1.html தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 1] {{த}}
* [http://1paarvai.wordpress.com/tag/tamil-unicode/ தமிழ் ஒருங்குறி ?! - 17]
 
[[பகுப்பு:ஒருங்குறி]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
[[பகுப்பு:தமிழ் எழுத்து குறிமுறைகள்]]
[[பகுப்பு:தமிழ்க் கணிமை]]
"https://ta.wikipedia.org/wiki/ஒருங்குறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது