இங்கிலாந்து இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Bot:Removing stub template from long stubs
வரிசை 76:
|footnotes =
}}
'''இங்கிலாந்து இராச்சியம்''' [[மேற்கு ஐரோப்பா]]வில் 927 முதல் 1707 வரை இருந்த ஒரு இராச்சியமாகும். தனது உயர்ந்தநிலையில் இங்கிலாந்து இராச்சியம் [[பெரிய பிரித்தானியா|பிரித்தானியாவின்]] மூன்றில் இரண்டு பங்கு தென்பகுதியையும் பல சிறுதீவுகளையும் அடக்கியிருந்தது. வடக்கில் இதன் எல்லையாக [[இசுக்காட்லாந்து இராச்சியம்|இசுகாட்லாந்து இராச்சியத்தைக்]] கொண்டிருந்தது. துவக்கத்தில் இதன் தலைநகரமும் முதன்மை அரண்மனைகளும் [[வின்செஸ்டர்|வின்செஸ்டரில்]] இருந்தன. பின்னர் [[வெஸ்மின்ஸ்டர் நகரம்|வெஸ்ட்மின்ஸ்டரும்]] [[குளோசெஸ்டர்|குளோசெசுடரும்]] ஒரே தகுதிநிலையில் இரு தலைநகரங்களாக இருந்து மெதுவாக வெஸ்ட்மின்ஸ்டர் முன்னுரிமை பெறலாயிற்று.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்து_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது