சமயபுரம் மாரியம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 10:
}}
 
மிக பழமையான வழிபாடான இறைவி (பெண் தெய்வ) வழிபாடாகும். அதன் மிச்சாமாகவும் இன்றயளவிலும் செல்வாக்கு மிகுந்த வழிபாட்டு தளமாகவும் கருதப்படும் ஒரு சில இடங்களில் சமயபுரம் மாரியம்மன் கோவிலும் ஒன்று. [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] உள்ள [[மாரியம்மன் கோயில்|மாரியம்மன் கோவில்களில்]] முக்கியமானது '''சமயபுரம் மாரியம்மன் கோயில்'''. இது, [[திருச்சி]]ராப்பள்ளிக்கு வடக்கே [[காவிரி]]யின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
 
==வரலாறு==
வரிசை 19:
[[File:Samayapuram Mariyamman Drawing in the Temple Corridor.jpg|thumb|right|250px|சமயபுரம் மாரியம்மன் (சித்திரம்)]]
 
வைணவி என்ற மாரியம்மன் சிலை [[ஸ்ரீரங்கம்|ஸ்ரீரங்கத்தில்]] இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், ஸ்ரீரங்கத்தில் இருந்த ஜீயர் சுவாமிகள், மாரியம்மன் சிலைவைணவியை ஸ்ரீரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவரின் ஆணையின்படி, மாரியம்மன்வைணவியின் சிலையைவிக்கிரகத்தை ஆட்கள் அப்புறப்படுத்துவதற்காக வடக்கு நோக்கி சென்று சற்று தூரத்தில் இளைப்பாறினார்கள். (அது தற்போதுள்ள இனாம் சமயபுரம்). பிறகு மாரியம்மனின் சிலையை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். (தற்போதுள்ள மாரியம்மன் கோவில் இருப்பிடம்). அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து வழிபட தொடங்கினர்அதிசயப்பட்டார்கள். பின், அக்கம் பக்கத்தில் இருந்த கிராமத்து மக்களைக் கூட்டிவந்து அதற்கு ”கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபட்டனர்.
 
இக்காலத்தில் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர மன்னர்]] தென்னாட்டின் மீது படையெடுத்து வரும்போது கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது அரண்மனை மேட்டிலிருந்த கண்ணனூர் மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே அவர்கள் வெற்றியும் கண்டார்கள். அம்மனுக்கு கோவிலையும் கட்டினார்கள். விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் கி.பி. 1706-ல் அம்மனுக்கு தனிக்கோவில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோவில் இன்று, ”சமயபுரம் மாரியம்மன்” கோவிலாக மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சமயபுரம்_மாரியம்மன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது