ஆனந்த ஜோதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +பகுப்பு:தேவிகா நடித்த திரைப்படங்கள்; +[[பகுப்பு:விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்ப...
நடிகர்கள்
வரிசை 28:
}}
'''ஆனந்த ஜோதி''' [[1963]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[வி. என். ரெட்டி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். ஜி. இராமச்சந்திரன்]], [[கமல் ஹாசன்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
 
== நடிகர்கள் ==
* [[எம். ஜி. ராமச்சந்திரன்]] - ஆனந்தன்
* [[தேவிகா]] - ஜோதி
* [[எம். ஆர். ராதா]] - புண்ணியகோடி
* [[எஸ். ஏ. அசோகன்]] - காவல் ஆய்வாளர் பாசுகர்
* [[எஸ். வி. சகஸ்ரநாமம்]] முத்தையா பிள்ளை
* எஸ். வி. ராமதாஸ் - அபு சலீம்
* [[ஜாவர் சீதாராமன்]] - சி.ஐ.டி. சுந்தர்
* [[கமல்ஹாசன்]] - பாலு
* [[பி. எஸ். வீரப்பா]] - ஜம்பு
* [[மனோரமா (நடிகை)|மனோரமா]] - மனோ
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆனந்த_ஜோதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது