தென்றல் வீசும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
}}
'''தென்றல் வீசும்''' [[1962]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[பி. எஸ். ரங்கா]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கல்யாண்குமார்]], [[கிருஷ்ணகுமாரி]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
 
==பாடல்கள்==
திரைப்படத்துக்கு இசை [[விஸ்வநாதன்-ராமமூர்த்தி]] இரட்டையர்கள். [[கண்ணதாசன்]], [[மாயவநாதன்]] ஆகியோர் பாடல்களை இயற்றினார்கள். [[பி. சுசீலா]], [[டி. எம். சௌந்தரராஜன்]], [[எஸ். ஜானகி]], [[ஜி. கே. வெங்கடேஷ்]], [[பி. பி. ஸ்ரீநிவாஸ்]], எஸ். சி. கிருஷ்ணன், [[எல். ஆர். ஈஸ்வரி]] ஆகியோர் பின்னணி பாடினார்கள். <ref>{{cite book|title=திரைக்களஞ்சியம் தொகுதி - 2|author=கோ. நீலமேகம்|page=67 - 68|publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016}}</ref>
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border&nbsp;— collpase: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
! எண். !! பாடல் !! பாடகர்/கள் !! பாடலாசிரியர் !! கால அளவு
|-
| 1 || ''பாடினார் கவிஞர் பாடினார்'' || டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா || rowspan=5|கண்ணதாசன் || 04:57
|-
| 2 || ''மீட்டாத வீணை இது'' || rowspan=5|பி. சுசீலா ||
|-
| 3 || ''எல்லோரும் வாழ்கவென்று'' ||
|-
| 4 || ''வீட்டினிலே இருவர் வாழ்கின்றார்'' ||
|-
| 5 || ''பாட்டு பிறந்தவுடன் பார்க்க வந்தாயே'' ||
|-
| 6 || ''ஆசையில் பிறப்பது துணிவு'' || rowspan=5|மாயவநாதன் || 03:33
|-
| 7 || ''சந்தனத்தில் நிறமெடுத்து'' || எஸ். ஜானகி || 03:17
|-
| 8 || ''ஏன் மாமா கோவமா'' || ஜி. கே. வெங்கடேஷ் & எல். ஆர். ஈஸ்வரி ||
|-
| 9 || ''அழகான மலரே அறிவான பொருளே'' || பி. பி. ஸ்ரீநிவாஸ் || 03:31
|-
| 10 || ''ஆசையில் பிறப்பது துணிவு'' || எல். ஆர். ஈஸ்வரி ||
|-
| 11 || ''ஆம்பள மனசு ஆசையினாலே''<br>(இசைத்தட்டில் மட்டும்) || எஸ். சி. கிருஷ்ணன் & எல். ஆர். ஈஸ்வரி || ||
|}
 
[[பகுப்பு:1962 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/தென்றல்_வீசும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது