புஷ்யமித்திர சுங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
புஷ்யமித்திர சுங்கன் தந்தை வழி, தாய் வழியில், [[பாரத்துவாசர்]] மற்றும் [[விஸ்வாமித்திரர்]] [[கோத்திரம்|கோத்திரத்தைச்]] சேர்ந்தவர்களுக்குப் பிறந்தவர் என [[புராணம்|புராணக்]] குறிப்புகளின் மூலம் அறியப்படுகிறது. {{sfn|Lahiri|1974|pp=28-29}}{{sfn|Lahiri|1974|p=30}}<ref>''Ghosh, J.C.,"The Dynastic-Name of the Kings of the Pushyamitra Family," J.B.O.R.S, Vol. XXXIII, 1937, p.360''</ref>
 
புராணங்கள், இறுதி மௌரியப் பேரரசன் ஆன [[பிரகத்திரன்பிரகத்திர மௌரியன்|பிரகத்திரனை]]க் கொன்று புஷ்யமித்திரசுங்கன் ஆட்சியை கைப்பற்றியதாக கூறுகிறது. ஆனால் திவ்வியவதனம் எனும் பௌத்த நூல், புஷ்யமித்திர சுங்கனை மௌரியப் பேரரசின் இறுதி மன்னர் என குறிப்பிடுகிறது. {{sfn|Lahiri|1974|p=29}}.
 
எச். சி. இராய் சௌத்திரியின் கூற்றின் படி, ''சுங்கா'' எனும் [[சமசுகிருதம்|சமசுகிருத]] சொல்லிற்கு பெரிய மரம் என்று பொருள் உண்டு. <ref>''Raychaudhari Hemchandra, "Tha Audvijja Senani of the Harivansa?", Indian culture, Vol. IV, 1938, P. 360-365''</ref>
"https://ta.wikipedia.org/wiki/புஷ்யமித்திர_சுங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது