"முதலாம் ஹரிஹரர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு category 1336 பிறப்புகள்
சி (Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (தானியங்கிஇணைப்பு category 1336 பிறப்புகள்)
இவர் காலத்துக் கன்னடக் கல்வெட்டுக்கள், இவரை, ''கர்நாடக வித்யா விலாஸ்'' (மிகுந்த அறிவும், திறமையும் கொண்டவன்), ''ஆங்ரயவிபாடா'' (எதிர் அரசர்களுக்குத் தீ போன்றவன்), உறுதிமொழிகளைக் காப்பாற்றாத நிலப்பிரபுக்களைத் தண்டிப்பவன் எனப் பலவாறாகப் புகழப் படுகிறார். இவருடைய தம்பிகளுள், [[புக்கா ராயன்]] பேரரசருக்கு இரண்டாவது நிலையில் இருந்தான். ''கம்பண்ண'' என்பவன் நெல்லூர் பகுதியையும், ''முட்டப்பா'' முலபாகலு பகுதியையும், ''மாரப்பா'' சந்திர குட்டியையும் நிர்வாகம் செய்து வந்தனர்.
 
இவருடைய தொடக்கப் போர்கள் மூலம், [[துங்கபத்திரை ஆறு|துங்கபத்திரை ஆற்றுப்]] பள்ளத்தாக்குப் பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிறுவிக் கொண்டார். பின்னர் இவருடைய கட்டுப்பாடு படிப்படியாக, [[கொங்கண்]], மலபார் கரையோரங்களிலுள்ள சில பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. இக்காலத்தில், மதுரை சுல்தானுடன் நிகழ்ந்த போரில் ஹொய்சாலத்தின் கடைசி அரசன் மூன்றாவது வீர பல்லாலன் இறந்தான். இந்த வெற்றிடம் அப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிறுவுவதற்கு ஹரிஹரருக்கு வாய்ப்பாக அமைந்தது. முழு ஹொய்சால அரசும் ஹரிஹரரின் நேரடி ஆட்சியின்கீழ் வந்தது.
 
 
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
[[பகுப்பு:1336 பிறப்புகள்]]
1,28,494

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2209626" இருந்து மீள்விக்கப்பட்டது