வில்லியம் கிர்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 10 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கிஇணைப்பு category 1759 பிறப்புகள்
வரிசை 3:
==தோற்றமும் இளமைக்காலமும்==
இவர் நிலவுருவவியலாளரான [[ஜான் கிர்பி]] என்பவருடைய பேரனும், ஓவியரும் நிலவுருவவியலாளருமான [[ஜோசுவா கிர்பி]]யின் மருமகனும் பெறா மகனும் ஆவார். சிறுவர்களுக்கான நூலாசிரியர் திருமதி [[சாரா டிரிம்மர்]] இவருக்கு ஒன்றுவிட்ட சகோதரி. இவரது தந்தை ஒரு வழக்குரைஞர். கிர்பி [[சஃபோக்]]கின் [[விட்னசாம்]] என்னும் இடத்தில் பிறந்தார். இப்சுவிச் பள்ளியிலும், கேம்பிரிட்சிலுள்ள கையசுக் கல்லூரியிலும் பயின்று 1781 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.
 
 
[[பகுப்பு:அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:பூச்சியியல்]]
[[பகுப்பு:1759 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_கிர்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது