என்றி ஃபயோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot:Removing stub template from long stubs
சி தானியங்கிஇணைப்பு category 1841 பிறப்புகள்
வரிசை 37:
 
'''முகாமைத்துவ மூலதத்துவம் (Principals of Management)''' – பயோல் அனைத்துவித நிறுவனங்களிலும், முகாமையாளர்களாலும் பின்பற்றக் கூடிய 14 முகாமைத்துவத் தத்துவங்களைக் குறிப்பிடுகின்றார். தொழில் பகுப்பு, அதிகாரபலம், ஒழுக்கநெறி, ஒழுங்கமைந்த கட்டளை, ஒருங்கிணைந்த வழிநடத்தல், கீழ்ப்பணியாளர் அக்கறை, ஊதியம், பன்முகப்படுத்தல், அதிகார ஒழுங்கு, ஒழுங்கு, சமதன்மை, நிலையான பதவிக்காலம், தொடக்கம், ஒற்றுமையே பலம் பேன்ற அவருடைய தத்துவங்கள் தொழிலுக்கு மட்டுமல்லாமல் அரசியல், மதம், இராணுவம் மற்றும் பிற அமைப்புக்களுக்கும் கூட பொருந்தும் என அவர் கருதுகின்றார்.
 
 
 
[[பகுப்பு:மேலாண்மை]]
[[பகுப்பு:முகாமைத்துவம்]]
[[பகுப்பு:1841 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/என்றி_ஃபயோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது