சொல்லிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
ராப் இசையின் "தங்கமான ஆண்டு" (Golden Age of Hip Hop) 1970கள் முதல் 1990 வரை ஆகினது. இந்த ஆண்டுகளின் நியூ யார்க் ராப் இசை தலைப்பட்டது. அந்த ஆண்டுகளின் ராப் இசையின் பெயர் (Old School). அந்த ஆண்டுகளின் சில புகழ்பெற்ற ராப் இசை கலைஞர்கள் [[கர்டிஸ் ப்ளோ]] (Kurtis Blow), [[ஆப்பிரிக்கா பம்பாட்டா]] (Afrika Bambaataa), [[கே ஆர் எஸ்-வன்]] (KRS-One), [[எரிக் பி & ராகிம்]] (Eric B & Rakim), [[மார்லி மார்ல்]] (Marley Marl).
 
1988 முதல் 1996 வரை "கேங்க்ஸ்ட ராப்"பும் கிழக்கு-மேற்கு சன்டைஎதிரிடை ஹிப் ஹாப்பை மேற்பட்டது. 1987இல் [[லாஸ் ஏஞ்சலஸ்]]இல் இருந்த NWA ராப் கூட்டணி "Straight Outta Compton" ஆல்பம் படைத்தார்கள். இந்த ஆல்பம் முதல் பிரதான "கேங்க்ஸ்ட ராப்" ஆல்பம் ஆகும். NWAஇல் இருந்த இசை கலைஞர்கள் [[ஐஸ் கியூப்]] (Ice Cube), [[டாக்டர் ட்ரே]] (Dr. Dre) மிக புகழ்பெற்ற தனி ஆல்பம்கள் படைத்தார்கள். 1991இல் [[ஓக்லன்ட்]]-இல் இருந்த [[டூபாக் ஷகூர்]] (Tupac Shakur) அவரின் முதல் ஆல்பம், "2Pacalypse Now", படைத்தார். 1991 முதல் 1996 வரை 75 மில்லியன் ஆல்பம்கள்ளை விற்றி, இன்று வரை உலகில் ராப் ஆல்பம் விற்ற இசை கலைஞர்களின் இவர் முதலாவார்.
 
1988 முதல் 1993 வரை மேற்கு கடற்கரையில் இருந்த ராப் இசை மிக புகழ்பெற்றதாக இருந்தது. ஆனால் 1994-இல் நியூ யார்க் நகரிலிருந்த [[நாஸ்]] (Nas), [[நொடோரியஸ் பி.ஐ.ஜி]] (Notorious BIG) என்ற ராப் கலைஞர்கள் இவர்களின் முதல் ஆல்பம்கள்ளை படைத்தார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சொல்லிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது