கிறீக் இனக்குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Ethnic group |group=கிறீக் |image = 250px|none கிறீக் தேசிய இனக...
 
No edit summary
வரிசை 7:
|rels=[[புரட்டஸ்தாந்தம்]], பிற
|langs=[[ஆங்கில மொழி|ஆங்கிலம்]], [[கிறீக் மொழி|கிறீக்]]
|related=[[முஸ்கோஜிய மொழிகள்|முஸ்கோஜியமுஸ்கோஜி]] மக்கள்: [[அலபாமா மக்கள்இனக்குழு|அலபாமா]], [[சிக்கசாவ்]], [[சொக்ட்டாவ்]], [[கோஷாத்தா]], [[மிக்கோசுக்கீ]], [[செமினோலே]]
}}
 
வரிசை 16:
==வரலாறு==
வரரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த கிறீக் மக்கள், ''[[மண்மேடு கட்டிகள்]]'' என வரலாற்றாளர்களால் குறிப்பிடப்படும், [[தென்னசி ஆறு|தென்னசி ஆற்றோரம்]] அமைந்திருந்த[[மிசிசிப்பி நாகரிகம்|மிசிசிப்பி நாகரிக]] மக்களின் வழி வந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்நாகரிகம் இன்றைய [[தென்னசி]] (Tennessee), அலபாமா, தென் ஜார்ஜியாவில் உள்ள [[உத்தினாகிக்கா]] (Utinahica) ஆகிய இடங்களில் பரந்து இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஒரு தனிப் பழங்குடி என்பதிலும், பல குழுக்கள் இணைந்த ஒரு தொகுதியாக, [[ஆற்றுப் பள்ளத்தாக்கு]]ப் பகுதிகளில் இருந்த [[தன்னாட்சி]]த் தன்மை கொண்ட ஊர்களில் இவர்கள் வாழ்ந்து வந்தனர். இவ்வூர்கள், இன்றைய தென்னசி, ஜார்ஜியா, அலபாமா ஆகிய மாநிலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்தன. இம்மக்களுள், பல இனத்தவரும், [[ஹிச்சித்தி மொழி|ஹிச்சித்தி]], [[அலபாமா மொழி|அலபாமா]], [[கௌஷாத்தா மொழி|கௌஷாத்தா]] போன்ற பல தனித்துவமான மொழிகளைப் பேசுவோரும் இருந்தனர்.
 
 
[[பகுப்பு:அமெரிக்க இனக்குழுக்கள்]]
 
[[ca:Creek]]
[[de:Muskogee (Volk)]]
[[en:Creek (American Indians)]]
[[es:Maskoki (etnia)]]
[[fr:Creek]]
[[hr:Muskogee]]
[[ja:クリーク族]]
[[no:Creek (folkeslag)]]
[[pl:Krikowie]]
[[pt:Povo Creek]]
[[tr:Creek]]
"https://ta.wikipedia.org/wiki/கிறீக்_இனக்குழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது