மலையாள எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தகவற்பெட்டி சேர்ப்பு
சிNo edit summary
வரிசை 11:
}}
 
{{Brahmic}}
 
'''மலையாள எழுத்துக்கள்''' என்பது மலையாள மொழியினை எழுத பயன்படுதப்படும் [[அபுகிடா]] வகையை சார்ந்த எழுத்துமுறையாகும். மலையாள எழுத்து முறையினை கொங்கணி மொழியை எழுதவும் பயன்படுத்துகின்றனர். தற்கால மலையாள எழுத்துக்கள் [[கிரந்தம்|கிரந்த எழுக்களில்]] இருந்து தோன்றின. எனினும் பழங்காலத்தில் மலையாளம் [[வட்டெழுத்து]] முறையிலும் எழுதப்பட்டு வந்தது. வடமொழிக் கலப்பு அதிகமானதால் சமஸ்கிருத ஒலிகளை துல்லியமாக குறிப்பிடுவதற்கு கிரந்தம் சார்ந்த எழுத்து முறைக்கு மாறியது. ஏனெனில் வட்டெழுத்து வடிவங்களில் சமஸ்கிருத ஒலிகளை குறிப்பதற்கான குறியீடுகள் இல்லை.
"https://ta.wikipedia.org/wiki/மலையாள_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது