கிறீக் இனக்குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
|related=[[முஸ்கோஜி]] மக்கள்: [[அலபாமா இனக்குழு|அலபாமா]], [[சிக்கசாவ்]], [[சொக்ட்டாவ்]], [[கோஷாத்தா]], [[மிக்கோசுக்கீ]], [[செமினோலே]]
}}
[[Image:Holtemaltetezteneekee.jpg|left|220px|thumb|ஹோல்-தே-மால்-தே-தெஸ்-தே-நேயெக்-ஈ அல்லது சாம் பெரிமன், 1834, சிமித்சோனியன் அமெரிக்க ஓவிய அருங்காட்சியகம்]]
 
 
'''கிறீக் இனக்குழு''' (Creek) என்பது தொடக்கத்தில் [[தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கா]]வைத் தாயகமாகக் கொண்டிருந்த [[தொல்குடி அமெரிக்கர்|தொல்குடி அமெரிக்க]] இனத்தைக் குறிக்கும். இவர்கள் தங்கள் இனத்தை [[முஸ்கோஜி]] (Muscogee) என்னும் பெயரால் அழைக்கின்றனர். இவர்கள் தற்காலத்தில் [[ஒக்லஹோமா]], [[அலபாமா]], [[ஜார்ஜியா (மாநிலம்)|ஜார்ஜியா]], [[புளோரிடா]] ஆகிய [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பேசும் ''ம்விஸ்கோக்கே'' (Mvskoke) அல்லது [[கிறீக் மொழி]], [[முஸ்கோஜிய மொழிக் குடும்பம்|முஸ்கோஜிய மொழிக் குடும்பத்தின்]] கீறீக் துணைப் பிரிவைச் சேர்ந்தது. [[செமினோலே]]க்கள் இவர்களுக்கு நெருங்கிய இனத்தவராவர். அவர்களும் கிறீக் பிரிவு மொழியொன்றையே பேசுகின்றனர். [[ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள்]] எனக் குறிப்பிடப்படும் பழங்குடிகளுள் கிறீக் இனத்தவரும் அடங்குவர்.
வரிசை 18:
வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த கிறீக் மக்கள், ''[[மண்மேடு கட்டிகள்]]'' என வரலாற்றாளர்களால் குறிப்பிடப்படும், [[தென்னசி ஆறு|தென்னசி ஆற்றோரம்]] அமைந்திருந்த[[மிசிசிப்பி நாகரிகம்|மிசிசிப்பி நாகரிக]] மக்களின் வழி வந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்நாகரிகம் இன்றைய [[தென்னசி]] (Tennessee), அலபாமா, தென் ஜார்ஜியாவில் உள்ள [[உத்தினாகிக்கா]] (Utinahica) ஆகிய இடங்களில் பரந்து இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஒரு தனிப் பழங்குடி என்பதிலும், பல குழுக்கள் இணைந்த ஒரு தொகுதியாக, [[ஆற்றுப் பள்ளத்தாக்கு]]ப் பகுதிகளில் இருந்த [[தன்னாட்சி]]த் தன்மை கொண்ட ஊர்களில் இவர்கள் வாழ்ந்து வந்தனர். இவ்வூர்கள், இன்றைய தென்னசி, ஜார்ஜியா, அலபாமா ஆகிய மாநிலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்தன. இம்மக்களுள், பல இனத்தவரும், [[ஹிச்சித்தி மொழி|ஹிச்சித்தி]], [[அலபாமா மொழி|அலபாமா]], [[கௌஷாத்தா மொழி|கௌஷாத்தா]] போன்ற பல தனித்துவமான மொழிகளைப் பேசுவோரும் இருந்தனர்.
 
 
[[Image:Holtemaltetezteneekee.jpg|left|220px|thumb|ஹோல்-தே-மால்-தே-தெஸ்-தே-நேயெக்-ஈ அல்லது சாம் பெரிமன், 1834, சிமித்சோனியன் அமெரிக்க ஓவிய அருங்காட்சியகம்]]
ஒக்முல்கீ ஆற்றங்கரையோரம் வாழ்ந்த இவ்வினத்தவரை ''கிறீக் இந்தியர்கள்'' எனத் தென் கரோலினாவில் இருந்து வந்த பிரித்தானிய வணிகர்கள் அழைத்தனர். இது வே தொடர்ந்து அப் பகுதியில் எல்லா ஆற்றங்கரையோர மக்களையும் குறிக்கும் பெயர் ஆயிற்று. இம்மக்களிடையே கீழ் நகரத்தார் மேல் நகரத்தார் என்ற பிரிவுகள் ஏற்படத் தொடங்கின. ஜார்ஜியா எல்லையோரப் பகுதியில் சட்டகூச்சி ஆறு, ஒக்மல்கி ஆறு, ஃபிளிட் ஆறு ஆகியவற்றின் கரைகளில் அமைந்த நகரங்கள் கீழ் நகரங்களாகவும், அலபாமா ஆற்றுப் பள்ளத்தாக்கு நகரங்கள் மேல் நகரங்கள் ஆகவும் இருந்தன. கீழ் நகரங்களுள், [[கொவேத்தா]], [[குசேத்தா]], மேல் செகாவ், ஹிச்சித்தி, ஓக்கோனி, ஒக்மல்கீ, அப்பலாச்சி, யமாசி, ஒக்புஸ்கி, சவோக்லி, தமாலி ஆகிய நகரங்கள் அடங்கியிருந்தன. துக்காபச்சி, அபிக்கா, [[குசா]], இத்தாவா, ஹோத்லிவாகி, ஹிலிபி, இயுஃபோலா, வாக்கோகை, அத்தாசி, அலிபாமு, கோஷாத்தா, துஸ்கேஜீ ஆகிய நகரங்கள் மேல் நகரங்கள் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கிறீக்_இனக்குழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது