கிறீக் இனக்குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
==வரலாறு==
 
வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த கிறீக் மக்கள், ''[[மண்மேடு கட்டிகள்]]'' என வரலாற்றாளர்களால் குறிப்பிடப்படும், [[தென்னசி ஆறு|தென்னசி ஆற்றோரம்]] அமைந்திருந்த[[மிசிசிப்பிமிசிசிப்பிப் நாகரிகம்பண்பாடு|மிசிசிப்பிமிசிசிப்பிப் நாகரிகபண்பாட்டு]] மக்களின் வழி வந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்நாகரிகம் இன்றைய [[தென்னசி]] (Tennessee), அலபாமா, தென் ஜார்ஜியாவில் உள்ள [[உத்தினாகிக்கா]] (Utinahica) ஆகிய இடங்களில் பரந்து இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஒரு தனிப் பழங்குடி என்பதிலும், பல குழுக்கள் இணைந்த ஒரு தொகுதியாக, [[ஆற்றுப் பள்ளத்தாக்கு]]ப் பகுதிகளில் இருந்த [[தன்னாட்சி]]த் தன்மை கொண்ட ஊர்களில் இவர்கள் வாழ்ந்து வந்தனர். இவ்வூர்கள், இன்றைய தென்னசி, ஜார்ஜியா, அலபாமா ஆகிய மாநிலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்தன. இம்மக்களுள், பல இனத்தவரும், [[ஹிச்சித்தி மொழி|ஹிச்சித்தி]], [[அலபாமா மொழி|அலபாமா]], [[கௌஷாத்தா மொழி|கௌஷாத்தா]] போன்ற பல தனித்துவமான மொழிகளைப் பேசுவோரும் இருந்தனர்.
 
 
வரிசை 22:
 
[[Image:Holtemaltetezteneekee.jpg|220px|thumb|ஹோல்-தே-மால்-தே-தெஸ்-தே-நேயெக்-ஈ அல்லது சாம் பெரிமன், 1834, சிமித்சோனியன் அமெரிக்க ஓவிய அருங்காட்சியகம்]]
கொவேத்தா, குசேத்தா ஆகிய இரு நகரங்களுமே கிறீக் தேசிய இனத்தாரின் முக்கிய நகரங்களாக இன்றுவரை உள்ளன. மரபு வழியாக குசேத்தா, கொவேத்தா குழுக்களே கிறீக் தேசிய இனத்தின் உறுப்பினராகக் கருதப்பட்டனர்.
 
 
==அமெரிக்கப் புரட்சிக்காலம்==
"https://ta.wikipedia.org/wiki/கிறீக்_இனக்குழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது