மிராபல் சகோதரிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 2014 இறப்புகள்
 
வரிசை 1:
 
'''மிராபல் சகோதரிகள்''' ,டொமினிக் நாட்டைச் சேர்ந்த நான்கு பேர்களாவர். அவர்களின் பெயர் பேட்ரியா மெர்சிடிஸ் மிராபல் (Patria Mercedes Mirabal), பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல் ரேய்ஸ்(Bélgica Adela "Dedé" Mirabal-Reyes), மரியா அர்ஜென்டினா மினர்வா மிராபல் (María Argentina Minerva Mirabal) மற்றும் அன்டனியோ மரியா தெரசா மிராபல்(Antonia María Teresa Mirabal) ஆகும். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த இவர்கள் நால்வரும் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்கள் ஆவர். இவர்களில் மூன்று சகோதரிகள் (பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல்-ரேய்ஸ் தவிர்த்து) அந்த நாட்டின் சர்வாதிகாரியான டுரூஜில்லோவிற்கு எதிரான இயக்கம் நடத்தியதற்காக சிறையிலடைக்கப்பட்டுப் பின்னர் நவம்பர் 25, 1960 இல் படுகொலை செய்யப்பட்டனர்.<ref name="nyt">{{வார்ப்புரு:Cite news|last1 = Rohter|first1 = Larry|title = The Three Sisters, Avenged: A Dominican Drama|url = http://www.nytimes.com/1997/02/15/world/the-three-sisters-avenged-a-dominican-drama.html|work = New York Times|date = 15 February 1997}}</ref>
 
வரி 61 ⟶ 60:
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
 
[[பகுப்பு:1960 இறப்புகள்]]
[[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு இறப்புகள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இறப்புகள்]]
[[பகுப்பு:2014 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மிராபல்_சகோதரிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது