பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
தன் முதல் மனைவி இறந்ததும் இவர் யோகன்னா என்றியேட்டா பிரான்சிசுகா பார்தெல்சு (1807–1867)அவர்களை மணந்தார். பிரான்சிசுகா பார்தெல்சு கணிதவியலாளர் மார்ட்டின் பார்தெல்சு அவர்களின் மகளாவார்,<ref name=r1/>இவரும் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இவர்களில் குறிப்பிட்த் தகுந்த செல்வாக்குள்ளவர் [[கார்ல் தெ சுத்ரூவ (1835–1907) ஆவார். இவர்ந்து தொடர்ந்து யப்பான், அமெரிக்கா, நதர்லாந்து ஆகிய நாடுகளில் தூதுவராகப் பணியாற்றினார்.<ref name=r1/><ref name=s1/>
 
பெர்னார்டின் மகன் [[பீட்டர் பெர்ஙர்தோவிச்பெர்ன்கார்தோவிச் சுத்ரூவ]] (1870–1944) இக்குடும்பத்திலேயே உருசியாவில் பரவலாக அறியப்பட்டவர். இவர் [[உருசிய சனநாயகத் தொழிலாளர்க் கட்சி]] 1898 இல் தொடங்கியதும் அதற்கான கட்சிக் கொள்கை அறிக்கையை வரைந்த உருசிய மார்க்சியர்களுள் ஒருவராவார். கட்சி போல்செவிக், மென்செவிக் என பிரியும் முன்பே இவர் அரசியலமைப்பு சனநாயக்க் கடியில் சேர்ந்துவிட்டார். இக்கட்சி தாராளவியப் போக்கைப் பின்பற்ரியது. அனைத்துப் புரட்சிக்கு முந்திய தூமாக்களிலும் இவர் இக்கட்சிப் பேராளராக விளங்கினார். இவர் 1917 சோவியத் புரட்சிக்குப் பிறகு புரட்சியின் காரணங்களைக் கண்டிது எழுதி வெள்ளை இயக்கத்தில் சேர்ந்து செயல்படலானார். பியோத்தர் விராங்கிலர்l]], [[தெனிகின்]] ஆகியோர் அரசுகளில் இவர் அமைச்சர்களில் ஒருவராக விளங்கினார். அதற்குப் பிந்தைய முப்பது ஆண்ட்கல் இவர் பாரீசில் வாழ்ந்தார். இவரது பிள்ளைகள் உருசியாவுக்கு வெளியே உருசியப் பழமரபு பேராயத்தில் புகழோடு விளங்கினர்.<ref name=r1/>
 
==மேற்கோள்கள்==