பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
தன் முதல் மனைவி இறந்ததும் இவர் யோகன்னா என்றியேட்டா பிரான்சிசுகா பார்தெல்சு (1807–1867)அவர்களை மணந்தார். பிரான்சிசுகா பார்தெல்சு கணிதவியலாளர் மார்ட்டின் பார்தெல்சு அவர்களின் மகளாவார்,<ref name=r1/>இவரும் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இவர்களில் குறிப்பிட்த் தகுந்த செல்வாக்குள்ளவர் [[கார்ல் தெ சுத்ரூவ (1835–1907) ஆவார். இவர்ந்து தொடர்ந்து யப்பான், அமெரிக்கா, நதர்லாந்து ஆகிய நாடுகளில் தூதுவராகப் பணியாற்றினார்.<ref name=r1/><ref name=s1/>
பெர்னார்டின் மகன் [[பீட்டர் பெர்ன்கார்தோவிச் சுத்ரூவ]] (1870–1944) இக்குடும்பத்திலேயே உருசியாவில் பரவலாக அறியப்பட்டவர். இவர் [[உருசிய சனநாயகத் தொழிலாளர்க் கட்சி]] 1898 இல் தொடங்கியதும் அதற்கான கட்சிக் கொள்கை அறிக்கையை வரைந்த உருசிய மார்க்சியர்களுள் ஒருவராவார். கட்சி போல்செவிக், மென்செவிக் என பிரியும் முன்பே இவர் அரசியலமைப்பு சனநாயக்க் கடியில் சேர்ந்துவிட்டார். இக்கட்சி தாராளவியப் போக்கைப்
==மேற்கோள்கள்==
|