மிசிசிப்பிப் பண்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
 
இவர்களிடம் எழுத்து முறையோ அல்லது கற்களால் கட்டிடங்களைக் கட்டும் முறையோ இருக்கவில்லை. இயற்கையாகக் கிடைத்த உலோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால், இரும்பு தாதுக்களை உருக்கி இரும்பு எடுக்கத் தெரிந்திருக்கவில்லை.
 
 
==காலவரிசை==
 
மிசிசிப்பிப் பண்பாட்டுக் காலம் பொதுவாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுவது உண்டு:
 
# தொடக்க மிசிசிப்பிப் பண்பாட்டுக் காலம் (கி.பி 1000 - 1200)
# இடை மிசிசிப்பிப் பண்பாட்டுக்காலம் (கி.பி 1200 - 1400)
# பிந்திய மிசிசிப்பிப் பண்பாட்டுக்காலம் (கி.பி 1400 - ஐரோப்பியர் தொடர்பு)
 
[[பகுப்பு: ஐக்கிய அமெரிக்க வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/மிசிசிப்பிப்_பண்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது