பேச்சு:வட்டெழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழ் பிராமியில் இருந்து பிராமியே தோன்றியதா?
சி மறுமொழி
வரிசை 10:
::வினோத், எழுத்துமுறைகள் பற்றி அருமையாக தொகுத்து வருகின்றீர்கள். அண்மையில், ([http://www.varalaru.com வரலாறு 'டாட் காம்]) இன் கமல் என்பவர் தமிழ்பிராமியில் இருந்துதான் பிராமியே (அசோகன் பிராமியே) என்பது உறுதியானதாகக் கூறினார். வலுவான அடிச்சான்றுகள் கிடைத்தவுடன், இங்கு இடுகின்றேன் (பிராமி, தமிழ்-பிராமி
கட்டுரைகளில்)--[[பயனர்:செல்வா|செல்வா]] 14:07, 15 மார்ச் 2008 (UTC)
 
::செல்வா, பிராமி, தமிழ் பிராமி குறித்த எனது தனிப்பட்ட கருத்துகளை http://prakliptam.wordpress.com/2008/01/26/tamil-brahmi/ வலைப்பதிவில் இட்டுள்ளேன். இந்த கருத்தாக்கத்தில் தமிழ் பிராமி --> பிராமி கருத்தாக்கத்தில் சில அடிப்படை ஐயங்கள் உள்ளன. அவற்றை இந்த வலைப்பதிவில் காணவும். முடிந்தால் அந்த ஐயங்களை தீர்க்குமாறு வேண்டுகிறேன். [[w:te:సభ్యులు:Vinodh.vinodh|'''<big><font face="Times New Roman" style="background:#ccff33;color:#000033;">వినోద్&nbsp;</font></big>''']][[பயனர்:Vinodh.vinodh|<font style="background:#000033;color:#ccff33;">&nbsp;'''வினோத்'''</font>]] 14:23, 15 மார்ச் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:வட்டெழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வட்டெழுத்து" page.