யார் (நீள அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Vitruvian Man Measurements-ta.png|thumb|250px|நீள அளவுகள் குறிக்கப்பட்ட விட்ருவிய மனிதன்]]
 
'''யார்''' (yard) என்பது, [[இம்பீரியல் அலகு]] முறை, [[ஆங்கில அலகு]] முறை, ஐக்கிய [[அமெரிக்க அலகு]] முறை ஆகிய அலகு முறைகளில் பயன்படும் ஒரு [[நீள அலகு]] ஆகும். பெயர் ஒன்றாக இருப்பினும், எல்லா முறைகளிலுமே இதன் அளவு ஒன்றுக்கொன்று சமமானது அல்ல. மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ''யார்'', ''அனைத்துலக யார்'' எனப்படுகின்றது. இது வரைவிலக்கணப்படி 0.9144 [[மீட்டர்|மீட்டருக்குச்]] சமமானது.
 
"https://ta.wikipedia.org/wiki/யார்_(நீள_அலகு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது