"சு. வெங்கடேசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

66 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
சி (தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்)
 
'''சு. வெங்கடேசன்''' [[தமிழகம்|தமிழகத்தின்]] [[மதுரை|மதுரையைச்]] சேர்ந்த ஒரு தமிழ் [[புதினம் (இலக்கியம்)|புதின]] எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார்.[[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்|தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்]] பொதுச் செயலாளராகவும் உள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநரான [[வசந்தபாலன்]] இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த [[அரவான் (திரைப்படம்)|அரவான்]] திரைப்படம் இவரின் [[காவல் கோட்டம்]] புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.
 
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:மதுரை மக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
1,24,278

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2214700" இருந்து மீள்விக்கப்பட்டது