உரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி wikification, interwiki
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி காப்பர் - தாமிரம்
வரிசை 1:
விளை நிலத்தில் உள்ள [[ஊட்டச் சத்துகள்|ஊட்டச் சத்துகளைப்]] பெருக்கும் பொருட்டு இடப்படுவது '''உரம் (Fertilizer)''' ஆகும்.அது [[இலை]], [[தழை]], [[எரு]] போன்று இயற்கையானதாகவோ தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டதாகவோ இருக்கலாம்.
 
உரம் [[பாஸ்பரஸ்|பாஸ்பரஸ்]], [[பொட்டாசியம்|பொட்டாசியம்]], [[நைட்ரஜன்|நைட்ரஜன்]] ஆகிய முக்கிய [[தனிமம்|தனிம]] ஊட்டச் சத்துகளையும் [[கால்சியம்]], [[மக்னீசியம்]], [[கந்தகம்]] ஆகிய இரண்டாம் நிலை ஊட்டச் சத்துகளையும் [[இரும்பு]], [[மயில் துத்தம்]],[[போரான்]], [[மாலிப்டினம்]],[[காப்பர்தாமிரம்]], [[மாங்கனீஸ்]] போன்ற [[தாதுப்பொருட்கள்|தாதுப்பொருட்களையும்]] நிலத்திற்கு தருகிறது.
 
அளவுக்கு மீறிய உரமிடுவதால், [[நிலம்]], [[பயிர்]] மற்றும் [[உணவு]] ஆகியவை நச்சுத் தன்மையடைவதுடன் அதிகப்படியான உரங்கள் பாசன நீரால் கழுவிச்செல்லப்பட்டு ஆறுகளிலும் நீர் நிலைகளிலும் தேங்குகிறது.இதனால் அவையும் நச்சுத் தன்மை அடைகின்றன. மேலும், அதிகப்படியான ஊட்டச் சத்துக்கள் நீர் நிலைகளில் [[பாசிப் பெருக்கம்|பாசிப் பெருக்கதிற்கும்]] (algal bloom) அதனால் ஏற்படும் ஆக்சிஜன் குறைவிற்கும் (eutrophication) காரணமாகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/உரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது