1,18,163
தொகுப்புகள்
சி (தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்) |
|||
{{unreferenced}}
'''ஹெலன் வேட்லோ''' (''Helen Wardlaw'', பிறப்பு: [[அக்டோபர் 11]] [[1982]]), [[இங்கிலாந்து]] பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தவர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002–2003 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
[[பகுப்பு:இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி]]
[[பகுப்பு:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
|