ஜே. டி. ஜெரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
வரிசை 1:
'''ஜே. டி.''' (''J.D'') மற்றும் '''ஜெரி''' (''Jerry'') என்பவர்கள் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள். இவர்கள் இருவரும் ஒரு குழுவாக இனைந்து பல திரைப்படங்களுக்கு கதைகள் எழுதியுள்ளனர். இவர்கள் இயக்கிய முதல் தமிழ்த் திரைப்படமான [[உல்லாசம்]], [[அமிதாப் பச்சன்]] தயாரிப்பில் 1997ல் வெளிவந்தது. உல்லாசம் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரங்களில் [[அஜித் குமார்|அஜித் குமாரும்]], [[விக்ரம்|விக்ரமும்]] நடித்துள்ளனர். 2003ல் வெளிவந்த மற்றொரு தமிழ்த் திரைப்படமான [[விசில்]] என்பதையும் இவர்கள் இயக்கியுள்ளனர். மேலும் இவர்கள் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி வருகின்றனர்.
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜே._டி._ஜெரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது