எகிப்திய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கிஇணைப்பு category ஆபிரிக்க-ஆசிய மொழிகள்
வரிசை 1:
[[எகிப்து|எகிப்தில்]] பழங்காலத்தில் பேசப்பட்ட [[மொழி]] '''[[எகிப்திய மொழி]]''' ஆகும். இது ஒரு ஆபிரிக்க ஆசிய மொழியாகும். இம் மொழிக்கு கிமு 3500 இருந்து எழுதப்பட்ட [[வரலாறு|வரலாற்றைக்]] கொண்டுள்ளது. இந்த மொழி கிபி 7 ஆம் நூற்றாண்டு வரை பேசப்பட்டு வந்தது. தற்போது எகிப்தில் [[அரபு மொழி]] பேசப்படுகிறது.
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:எகிப்திய மொழி]]
[[பகுப்பு:ஆபிரிக்க-ஆசிய மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/எகிப்திய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது