பிராமிய குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
==பொதுவான அம்சங்கள்==
 
* பிராமிய மெய்யெழுத்து வடிவங்களில் உள்ளார்ந்த உயிரெழுத்தை கொண்டிருக்கும். இது பொதுவாக ‘அ'கரம் ஆக இருப்பினும் வங்காளம் போன்ற சில மொழிகளில் காலப்போக்கில் நிகழ்னதநிகழ்ந்த ஒலியியல் மாற்றங்களினால் இது ‘ஒ'க்ரமாககரமாக இருக்கிறது. இந்த உள்ளார்ந்த 'அ'கரத்தை நீக்க சில குறியீடுகள் பயன்படுத்தப்படும். தமிழில் புள்ளி போல.
 
* பிற ஐரோப்பிய அரிச்சுவடிகளில் போல உயிர் மற்றும் மெய் வடிவங்களை மட்டும் கொண்டிருக்காமல், உயிரெழுத்து, மெய்யெழுத்து மற்றும் உயிர்மெய்யெழுத்து வடிவங்கள் என மூன்று விதமான வடிவங்கள் காணப்படும்
"https://ta.wikipedia.org/wiki/பிராமிய_குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது