குளிர்சாதனப் பெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

104 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு category அமெரிக்கக் கண்டுபிடிப்புகள்
(இலக்கணப் பிழைத்திருத்தம்)
அடையாளம்: கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (தானியங்கிஇணைப்பு category அமெரிக்கக் கண்டுபிடிப்புகள்)
[[உணவு|உணவையும்]] [[மருந்து|மருந்தையும்]] குளிர்ப்படுத்தி பாதுகாக்கும் இயந்திரம் '''குளிர்சாதனப் பெட்டி''' (''Refrigerator'') ஆகும். இது வெப்பம் கடாத்தப்படா ஒரு பெட்டியையும், உள்ளே இருந்து வெப்பத்தை வெளியே கொண்டு சென்று பொருட்களை குளிர்மைப்படுத்த ஒரு ஒழுங்குமுறையையும் கொண்டிருக்கிறது. இது மின்சக்தியில் இயங்கும் ஒர் இயந்திரம்.
 
உணவுப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க உதவும் இந்த இயந்திரம் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கிய கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் அதிகமாக கிடைக்கும் காலங்களில் அவற்றை இவ்வாறு பாதுகாத்து, அவை உணவுப் அருகிக் கிடைக்கும் காலத்தில் பயன்படுத்த உதவுகிறது. உணவுகள் அதிகமாக கிடைக்கும் இடங்களில் இருந்து வேற்று இடங்களுக்கு எடுத்து செல்லவும் இது உதவுகின்றது.
 
 
[[பகுப்பு:வீட்டுக் கருவிகள்]]
[[பகுப்பு:அமெரிக்கக் கண்டுபிடிப்புகள்]]
1,72,502

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2220039" இருந்து மீள்விக்கப்பட்டது