1,18,176
தொகுப்புகள்
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...) |
சி (தானியங்கிஇணைப்பு category கலைகள்) |
||
# கருத்தளவிலான தொடர்பாடல் ஆதரவு
எடுத்தாளப்படும் அறிவுசார் ஆழத்தை எடுத்துக்காட்டும் [[மேற்கோள்]]களைப் போலவே கருத்தியல் தொடர்பாடல்களும் நூலின் ஆழத்திற்கு மிகவும் முக்கியமானவை. மேற்கோள் மூலங்களை நன்றியுரையில் குறிப்பிடுவது வழக்கமில்லை எனினும் கருத்தியல் ஆதரவு வழங்கியவர்களை நன்றியுரையில் குறிப்பிடுவது வழக்கம். சில வகையான நிதியுதவிகள் பற்றி நன்றியுரையில் குறிப்பிட வேண்டியது நிதிவழங்கும் அமைப்புக்கள் முன்வைக்கும் சட்ட அடிப்படையிலான தேவையாகவும் உள்ளன.
[[பகுப்பு:நூல் வடிவமைப்பு]]
[[பகுப்பு:கலைகள்]]
|