ஆர். நடராஜ முதலியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1972 இறப்புகள்
No edit summary
வரிசை 7:
|birth_date = 1885
| birth_place = [[வேலூர்]], [[சென்னை மாகாணம்]], இந்தியா
| death_date = மே 43, {{Death year and age|1971|1885}}
|death_place =
|death_cause =
வரிசை 28:
|website=
|}}
'''ரங்கசுவாமி நடராஜ முதலியார்''' (''Rangaswamy Nataraja Mudaliar'', 1885 – மே 43, 1971) [[தமிழகத் திரைப்படத்துறை]]யின் தந்தை என அறியப்படுபவரும்,<ref name=dc>{{cite news|title=Classics must be preserved, says B. Mahendra|url=http://archives.deccanchronicle.com/130529/entertainment-kollywood/article/classics-must-be-preserved-says-b-mahendra|accessdate=5 June 2013|newspaper=[[தி டெக்கன் குரோனிக்கள்]]|date=29 மே 2013}}</ref> [[ஊமைப்படம்|ஊமைத் திரைப்படங்களை]]த் தயாரிப்பதில் முன்னோடியாகவும் இருந்தவர். தென்னிந்தியாவின் முதலாவது ஊமைப்படமான [[கீசக வதம்]] திரைப்படத்தை 1917 இல் தயாரித்து, இயக்கி வெளியிட்டார். தொடர்ந்து ''திரௌபதி வஸ்திராபகரணம்'' (1918), ''லவ குசா'' (1919), ''ருக்மணி சத்யபாமா'', ''மயில் ராவணா'' ஆகிய ஒலியில்லாத் திரைப்படங்களைத் தனது "இந்தியா பிலிம் கம்பனி" என்ற நிறுவனத்தினூடாகத் தயாரித்து வெளியிட்டார்.<ref name="Velayutham2008">{{cite book|author=Selvaraj Velayutham|title=Tamil Cinema: The Cultural Politics of India's other Film Industry|url=https://books.google.com/books?id=kuPaE3v22zAC|accessdate=5 சூன் 2013|date=3 ஏப்ரல் 2008|publisher=Taylor & Francis|isbn=978-0-203-93037-3|pages=2–3}}</ref>
 
== ஆரம்ப வாழ்க்கை ==
வரிசை 64:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படத் தொகுப்பாளர்கள்]]
[[பகுப்பு:1972 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._நடராஜ_முதலியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது