தொலுவில சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி தானியங்கிஇணைப்பு category புத்தர் சிலைகள் |
||
வரிசை 2:
==தோற்றமும் இயல்புகளும்==
தொலுவில புத்தர் சிலை ஒரு சிறந்த படைப்பாகக் கருதப்படுகின்றது. அத்துடன் அனுராதபுரத்தில் உள்ள சமாதி புத்தர் சிலையைப் போலவே பழங்கால இலங்கையின் [[சிற்பக்கலை]]க்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. இது தனிக் கருங்கல்லில் செய்யப்பட்டது. 1.75 [[மீட்டர்]] (5 அடி 9 [[அங்குலம்]]) உயரம் கொண்ட இச் சிலை சமாதி சிலையை விடச் சற்றே சிறியது.
[[பகுப்பு:
[[பகுப்பு:புத்தர் சிலைகள்]]
|