வானிலையாலழிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "YehliuTaiwan-HoneycombWeathering.jpg" நீக்கம், அப்படிமத்தை INeverCry பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார்....
சி தானியங்கிஇணைப்பு category காலநிலை
வரிசை 1:
 
[[வானிலை]] காரணிகளால் [[பாறை]] படிப்படியாகச் சிதைவடைந்து [[மண்]] மற்றும் [[கனிமம்|கனியங்கள்]] தோன்றும் செயற்பாட்டுத் தொடர் '''வானிலையாலழிதல்''' (Weathering) எனப்படும். வானிலையாலழிதல் வளிமண்டலத்தின் [[இயற்பியல்|பௌதீகக்]] காரணிகள், [[வேதியியல்]] காரணிகள் மற்றும் [[உயிரியல்]] காரணிகளால் நிகழலாம். [[மண்ணரிப்பு]] நிகழும்போது, துணிக்கைகள் அரித்து வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால் வானிலையாலழிதலில் துணிக்கைகள் இடம்பெயர்வதில்லை.
வரி 43 ⟶ 42:
[[பகுப்பு:வானிலை]]
[[பகுப்பு:புவியியல்]]
[[பகுப்பு:காலநிலை]]
"https://ta.wikipedia.org/wiki/வானிலையாலழிதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது