ஊடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பரிணாம வளர்ச்சி: *உரை திருத்தம்*
சி தானியங்கிஇணைப்பு category தொடர்பியல்
வரிசை 4:
 
மனித [[தகவல் தொடர்பு]] பண்டைய காலங்களில் [[குகை ஓவியம்|குகை ஓவியங்கள்]], வரையப்பட்ட [[வரைபடம்|வரைபடங்கள்]], மற்றும் கல்வெட்டு [[எழுத்து]]க்கள் ஆகியவற்றின் மூலம் நடைபெற்று வந்தது. இதன் பின்னர் [[தொழிநுட்பம்|தொழிநுட்ப]] பரிணாம வளர்ச்சியின் காரணமாக படிப்படியாக வளர்ந்து செய்திப் [[பத்திரிகை]], [[வானொலி]], [[தொலைக்காட்சி]] மற்றும் இன்றைய நவீன [[கைப்பேசி]]களின் மூலம் சமூக [[வலைத்தளம்|வலைத்தளங்கள்]] வரை ஊடகங்கள் மக்களுடன் இரண்டறக் கலந்துள்ளன.
 
 
 
 
[[பகுப்பு:ஊடகவியல்]]
[[பகுப்பு:தொடர்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது